Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உங்க கிருபை|UNGA KIRUBAI|PR.RAVI ROBINSON|BRO.PRABAKARAN|Christian new song в хорошем качестве

உங்க கிருபை|UNGA KIRUBAI|PR.RAVI ROBINSON|BRO.PRABAKARAN|Christian new song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



உங்க கிருபை|UNGA KIRUBAI|PR.RAVI ROBINSON|BRO.PRABAKARAN|Christian new song

GLORY TO GOD JESUS IS THE WAY PRAYER HOUSE Address: NO: 55 New Labour Line, Kathbada main road, Old Washermenpet, Chennai 600021 For prayer request call 9789027252/8838384895 Instagram: https://instagram.com/jwph23?igshid=M... Lyrics & Tune Pr. Ravi Robinson Sung BY: Bro Prabhakaran Music: A.C. Dhinakaran Video Created By: Bro. Justin Prabhakar உங்க கிருபை நல்ல கிருபை - 2 உங்க கிருபை நல்ல கிருபை எனக்கு வேண்டும் தேவா அந்த கிருபை உங்க கிருபை தாங்க வேண்டும் தேவா - 2 உங்க கிருபை நோவாவை ஜலத்தினிலே காத்த கிருபை தான் - அது யோனாவை மீன் வயிற்றினில் மீட்ட கிருபை தான் -2 என்னையும் காக்க வேண்டும் கிருபை தானப்பா என்னையும் மீட்க வேண்டும் கிருபை தானப்பா - 2 உங்க கிருபை யோசேப்பை சிறைச்சாலையில் காத்த கிருபை தான் - அது மோசேயை பார்வோனிடத்தில் மீட்ட கிருபை தான் -2 ஜிவனை பார்க்கிலும் கிருபை நல்லது இயேசு நம்மேல் வைத்த கிருபை மிகவும் பெரியது - 2 உங்க கிருபை தானியேலை சிங்க குகையில் காத்த கிருபை தான் - அது லோத்தையும் சோதோமிலிருந்து மீட்ட கிருபை தான் -2 ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை உள்ளது எனக்கும் கர்த்தரின் கண்களிலே கிருபை கிடைத்தது - 2 உங்க கிருபை

Comments