У нас вы можете посмотреть бесплатно சர்ச்சையில் சிக்கிய விஜய்.. மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
"Thanthi One: Follow Us Website: https://www.thanthione.com/ Facebook: / thanthionetv Instagram: / thanthionetv Twitter: / thanthionetv Minmini: https://bit.ly/thanthioneminmini Youtube: https://bit.ly/3xLy3pd Whatsapp Channel: https://bit.ly/thanthionewhatsapp Sharechat: https://bit.ly/thanthionesharechat" வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து உதவிகளை வழங்கிய த.வெ.க தலைவர் விஜயின் நிவாரணப் பணி சர்ச்சையாக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு... மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை நேரடியாக சந்தித்து, உதவிகளை வழங்கி உங்களோடு நாங்க இருக்கோம் என அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறுவது வழக்கமான ஒன்று... இப்படி பேரிடர் வெள்ளத்தை கண்ட காலங்களில் வேஷ்டியை மடித்துக் கொண்டு களத்தில் பம்பரமாக சுழன்ற தலைவர்களையும் தமிழகம் பார்த்து உள்ளது. 1978-ல் ஊட்டி பெரும் வெள்ளத்தை கண்டது. அப்போது அங்கு வீடு வீடாக சென்று உதவிப் பொருட்களை வழங்கிய எம்.ஜி.ஆர்., மக்களுக்கு ஆறுதல் கூறினார். 1985 ஆம் ஆண்டு சென்னை பெரும் வெள்ளத்தை கண்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. ராமாபுரம் தோட்ட வீட்டிலிருந்து அவரே படகில் வெளியேற நேரிட்டது. அப்போது முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வெள்ள காலங்களில் களத்தில் வேஷ்டியை மடித்துக் கட்டி இறங்கி உதவியவர். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போதும் மக்களை சந்திப்பதை தவிர்க்கவில்லை கருணாநிதி... அதேபோல் ஜெயலலிதாவும் மழை, வெள்ள பேரிடர் காலங்களில் மக்களை நேரடியாகவே சந்தித்து உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் வழங்கியவர். முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் மழை வெள்ள காலங்களில் தண்ணீரில் இறங்கி மக்களின் துயரங்களை கேட்டு.. உதவிப் பொருட்களை வழங்குவதை வழக்கமாக கொண்டவர். இப்போதும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி... முதலமைச்சர் ஸ்டாலின் கொட்டும் மழையிலும் களத்தில் இறங்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்பவர்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் இடத்திற்கே சென்று தனது கரங்களால் உணவு... உதவி பொருட்களை வழங்குபவர். அவரது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் அதே பாணியில் களத்தில் சென்று பணியாற்றுகிறார். இந்த வகையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனி... உதவி என வந்தவர்களுக்கு உணவு முதல் அனைத்து உதவிகளையும் செய்வதோடு, எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அங்கு சென்று உதவிகளை செய்பவர் விஜய்காந்த்... சென்னை... கடலூர்... தூத்துக்குடி என எந்த பகுதியாக இருந்தாலும் முதல் ஆளாக ஆஜர் ஆவார்... அவரது மனைவி பிரேமலதாவும் அவரது வழியில் பயணிப்பவரே... Uploaded On 04.12.2024 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - / thanthitv Follow us on Twitter - / thanthitv Follow us on Instagram - / thanthitv Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to [email protected].