У нас вы можете посмотреть бесплатно ஜுவல் ஒன் நிருவனம் மூன்று முக்கிய விருதுகளை பெற்று சாதனை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
உலகின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான எமரால்டு ஜுவல்லரியின் ஒரு அங்கமான ‘ஜுவல் ஒன்’ 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் விதமாக கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஜுவல் ஒன் ஷோரூமில் 11 வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எமரால்டு ஜுவல்லரி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன், இயக்குனர் தியான் சீனிவாசன், சி.ஓ.ஓ வைத்தீஸ்வரன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர் அப்போது அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, வாடிக்கையாளர்கள் இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் இயங்க முடியாது என்றனர். தற்போது ஜுவல் ஒன் ஷோரூம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் கிளைகளை தொடங்க திட்டம் இருப்பதாகவும் மேலும் தங்களது நிறுவனம் அறிமுகம் செய்த அயானா, ஜினா, ஜியரா, நிர்ஜஹரா, ஜிலா உள்பட 5 கலெக்ஷன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் இன்னும் பல புதுவித டிசைன்களை அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார். கடந்த 11 மாதங்களில் 3 முக்கிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.