У нас вы можете посмотреть бесплатно Ep:3 இங்கிலாந்தில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான பள்ளி/Autism-Views from Parental Experience/School Visit или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்த வீடியோவில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான புதிய பள்ளி திறப்பு விழா அன்று எடுத்த வீடியோ. இங்கிலாந்தில் ஆட்டிசம் தொடர்பான விஷயங்களை இந்த ஆட்டிசம் தொடரில் பார்க்கலாம். ஆட்டிசம் தொடர்பான பல தவறான தகவல்களால் நம் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அதை கருத்தில் கொண்டே இந்த தொடர் அமைக்கப் பட்டது. உண்மையான தகவல்கள் மட்டும் தருவதே எங்கள் நோக்கம். ஒரு ஆட்டிசம் குழந்தையின் பெற்றோறாய் என்னன்ன கஷ்டம் வரும் என்றும் அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்றும் இந்த தொடரில் சொல்லி வருகிறோம். ஆட்டிசம் என்பது குணப்படுத்தக்கூடிய நோய் கிடையாது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவியும் ஆதரவமே தேவை. அவர்களை இந்த உலகில் மற்ற மனிதர்கள் மத்தியில் தன்னை பார்த்துக் கொண்டு, தன் தினசரி வேலைகளை தானே செய்யக் கற்றுக்கொடுப்பதே நம் கடமை ஆட்டிசம் தொடர்பான கேள்விகளுக்கு ஒரு பெற்றோராய் எங்களுடைய பதிகளும், நாங்கள் அன்றாட வாழ்க்கையில் இதை எப்படி கையாளுகிறோம் என்பதைப் பற்றியும் இந்த தொடரில் பார்க்கலாம். Watch this series for our parental experience in handling an autistic child and to see the progress in his development. This series helps you to understand that many parents are sailing along with you, so you are not alone.