У нас вы можете посмотреть бесплатно தொடர்ப்புக்கு:8508756856 காளான் கிட் பயன்படுத்துவது எப்படி? முதலீடு வெறும் 500ரூபாய்! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்த வீடியோவில் சிப்பி காளான் (Oyster Mushroom) வளர்ப்பு பற்றி A-Z முழு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக Ready to Use Mushroom Kit வாங்குபவர்களுக்கு, அந்த கிட்டை எப்படி திறக்க வேண்டும், எங்கு வைத்து வளர்க்க வேண்டும், எப்போது நீர் நனைக்க வேண்டும், அறுவடை செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்பதை Step-by-Step கற்றுக் கொள்ளலாம். மேலும், அந்த same kit-ஐ பயன்படுத்தி, எப்படி காளான் பை (Grow Bag) போட வேண்டும் என்பதையும் முழுமையாக சொல்லி இருக்கிறோம். இந்த வீடியோவில் காண்பது: • Ready to Use Mushroom Kit Unboxing • கிட்டை Set செய்ய வேண்டிய சூழல் (Temperature & Humidity) • தினசரி பராமரிப்பு • Growth Stages விளக்கம் • Harvesting Method • கிட்டில் இருந்தே எப்படி புதிய காளான் Grow Bag (பை) போடுவது • மீண்டும் flush வர வைப்பது • விற்பனை & Storage Tips • வீட்டு / சிறு தொழில் A-Z Guidance வீட்டில் லேசா துவங்கலாம் – சிறு முதலீட்டில் நல்ல வருமானம் பெறலாம். Like, Share & Subscribe பண்ணுங்க – தொழில் வளர்ச்சி உங்களுடன். #ReadyToUseMushroomKit #MushroomGrowBag #சிப்பிகாளான் #MushroomCultivation #OysterMushroom #MushroomBusiness #விவசாயம்தமிழ் #OrganicFarming #AgriBusiness #HomeBusinessIdeas #SmallBusinessTamil #காளான்வளர்ப்பு #MushroomFarmingTamil #BusinessIdeasTamil #entrepreneurtamil