У нас вы можете посмотреть бесплатно 1 Chronicles или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
1 குறி 29: 10b. 11ab. 11cd-12a. 12b-d (பல்லவி: 13b) பல்லவி: மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே. 10b.எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீராக! - பல்லவி 11ab.ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. - பல்லவி 11cd.ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப்பெற்றுள்ளீர். 12a.செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. - பல்லவி 12b-d.நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. - பல்லவி Check us on: http://www.madhatv.in/ Subscribe us on : @madhatelevision @Madhatvlive @madhatvmusic @madhatvkids Let’s Stay Connected : Facebook : / madhatv Instagram : https://www.instagram.com/madha_tv?ig... Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y... Spotify : https://open.spotify.com/user/3165nbz... #dhinamoruthirupadal #madhatvdhinamoruthirupaadal#responsesongs #dhiyanapadal #responsehymntamil #padhiluraipadal #wordofgod #peace #jesuschrist #bibleverseintamil