У нас вы можете посмотреть бесплатно தப்பிக்க ஒரு வழி - சுபா - Thappikka oru vazhi - A gripping sci-fi audio thriller from Writers Subha или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எத்தனைக் கதைகள் படித்தாலும், எத்தனைக் காவியங்களை வாசித்து வியந்தாலும், அம்புலிமாமா படிக்கும் போது கிடைக்கிற ஒரு சுகம் இருக்கிறதே, அது என்றுமே தனிதான்! பள்ளி வயதில் மாதா மாதம் வரும் விக்ரம் வேதாளம் கதைகளுக்கு நாங்கள் அடிமை. அந்த உலகத்தில் எல்லாமே சாத்தியம். கூடு விட்டு கூடு பாயலாம், இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழலாம்… Fantasy கதைகளில் மட்டுமே சாத்தியம் என்று நாங்கள் நினைத்திருந்த ஒன்றை, விஞ்ஞானபூர்வமாகவும் சாத்தியமாக்க முடியுமாவென்று ஒரு கட்டுரை. எதிர்பாராமல் ஒரு நாள் பல்கலைக்கழக நூலகத்தில் கிடைத்த ஒரு சயன்ஸ் ஜர்னலில் படித்த அந்தக் கட்டுரையால் மண்டைக்குள் படபடவென்று ஆயிரம் பட்டாசுகள் வெடித்தன. ஒரு மர்மத் தொடராக விரிந்தன… அப்படிப் பிறந்து சாவி வார இதழில் மூன்று வாரத் தொடராக 1986ல் வெளிவந்ததுதான் இந்த 'தப்பிக்க ஒரு வழி'. கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக கமெண்ட்டுகளாக பதிவிடுங்கள்… With Love சுபா We grew up spellbound by tales of astral projection, especially the unforgettable Vikram Vethaal stories from Ambulimama. So when we stumbled upon an obscure science journal from the 1980s that claimed researchers had discovered a way to transfer one person’s memories and neural patterns into another’s consciousness, our imagination went into overdrive. That wild idea became the starting point for Thappikka Oru Vazhi, a three-part sci-fi thriller published in Saavi magazine. We had a blast writing it and hope you enjoy listening to it just as much.Leave a comment below and stay tuned for more stories that twist the limits of science and imagination. Voices (In order of appearence): Introduction: Krithika Narration: Kasinath Balu Additional Voices: Sudharshan Lingam & Krithika Recording & Mixing: Sound Parti Studios Sound Engineers: David, Jonathan and Sudharshan Lingam Music designed with Suno.com © All rights reserved. Copyrights owned by Writers Subha (சுபா). These rights are non-transferable and protected under applicable copyright laws. #subha #tamilmovie #tamilstories #tamilshortstories #tamilaudiostories #writerssubha #tamilwriters