У нас вы можете посмотреть бесплатно அழகான இராட்சசி🎬🕺💃| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அழகான இராட்சசி🎬🕺💃| #தமிழ்_நாவல் | Comedy 😁 Family💒 Love😘 Romance💋 | பகுதி-1 #tamil_audio_novel #tamil_audiobooks ⛔ © 2024 Swathi Lakshmi Tamil Audio Novels. All rights reserved. Audio and video content on this channel are the exclusive property of Swathi Lakshmi Tamil Audio Novels and may not be used, reproduced, distributed, transmitted, broadcast, or otherwise exploited in any manner without the prior written permission of Swathi Lakshmi Tamil Audio Novels. ⛔ ©️ 2024 சுவாதி லட்சுமி தமிழ் ஆடியோ நாவல்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்தச் சேனலில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கம் அனைத்தும் சுவாதி லட்சுமி தமிழ் ஆடியோ நாவல்களின் பிரத்யேக சொத்து மற்றும் சுவாதி லக்ஷ்மி தமிழ் ஆடியோ நாவல்களின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்த வகையிலும் சேனலில் உள்ளவற்றை பயன்படுத்தப்படவோ, மறு உருவாக்கவோ, விநியோகிக்கவோ, ஒளிபரப்பவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ________________________ கதைப்பற்றிய சிறு முன்னோட்டம், இக்கதை முழுக்க முழுக்க நகைச்சுவை, குடும்பம், காதல் மற்றும் ரொமான்ஸ் நிரம்பிய, அதிரடி டிவிஸ்ட்கள் கொண்ட, Happy Ending நாவல் ❤️ ________________________ Theme: Mr.Perfect Strict ஹீரோ💕 Weds Mr.Imperfect Naughty ஹீரோயின்💘 ________________________ நாயகன்: "ஆர்யன் மகாதேவ்" (Mr. Perfect) அனைத்திலும் நேர்த்தியையும், நேர்மையையும் கடைப்பிடிக்கும், இருபத்தியாறு வயது அரிமா. தன் சொந்த முயற்சியில், வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன். நாயகி: "ஸ்ரீவள்ளி" (Miss. Causal) குறும்புத்தனம் மற்றும் சேட்டைகளின் உறைவிடமானவள். கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் இருக்கும், பத்தொன்பது வயது, அழகான இராட்சசி. கஷ்டம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாதவள். தந்தையின் ஒரே செல்ல இளவரசி. தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண், சிறு குறையின்றி, அவனை போலவே, அனைத்திலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ஆர்யன். ஆர்யன் என்ற பெயரை கேட்டாலே, "அச்சோ அவனா", என்று பத்து தெரு தள்ளி, ஓடி ஒளிந்துக்கொள்ளும் ஸ்ரீவள்ளி. அவளை பொருத்தவரை அவன் ஒரு ரோபோ, சிடுமூஞ்சி.. அவனுக்கு அவள் கிரேசி.. சிறுவயது முதலே, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். முற்றிலும் எதிரெதிர் குணம் கொண்ட இருவரும், கனவிலும் ஒருவரை மற்றொருவர், காதல் பார்வை பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில், விதியின் அழகான சதியால், ஸ்ரீவள்ளி எப்படி ஆர்யனுடனான திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள், ஆர்யன் எப்படி ஸ்ரீவள்ளியை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். இடையில் நடந்தது என்ன? திடீர் திருமணத்திற்கு பிறகு, இருவரும் எப்படி, மனமொத்து தங்களின் வாழ்க்கையை, வெற்றிகரமாக தொடங்கினார்கள் என்பதே கதை. அழகான குடும்பம், அதில் உள்ள பாசம், தினம் தினம் அங்கு நடக்கும் குறும்புகள், சிரிப்புகள், ஆர்யன் ஸ்ரீக்குள் நடக்கும் சண்டைகள், சேட்டைகள், காதல் இம்சைகள், ரொமான்ஸ், சிறுவயது நட்பு, கல்லூரி நாட்கள், சொந்த பந்தங்கள் தரும் சிறு சிறு சச்சரவுகள் மற்றும் கொஞ்சம் சஸ்பென்ஸ் டிவிஸ்ட் என்று அனைத்தும் சேர்த்து, சுவாரசியமான வகையில் தொடுத்த, அழகான மாலை.. Love doesn't need to be perfect. It just needs to be true. ________________________ @Swathilakshmitamilaudionovels ________________________ கதை கேட்பவர்கள், மறக்காது சேனலை சப்ஸ்கிரைப் செய்துவிடுங்கள்.🔔 ________________________ #rj_krithiga_raj #TamilNovelsAudiobooks #tamil_novels_audiobooks #tamil_novel_story #tamil_novels_audio #tamil_novel_story #tamil_stories_audio #tamil_audio_novels #Magizmathiyin_arasan #tamil_romance_story #tamil_fm #tamil_story #swathi_lakshmi #tamil_audio_novels #tamil_novels #tamil_fm #tamil_stories #tamil_korean_drama_story_tellig #tamil_story_telling #tamil_novel #swathi_lakshmi #tamil_romance_stories #tamil_love_stories #tamil_podcast #tamil_thriller_stories #tamil_entertainment #tamil_fun #tamil_relax #tamil_audio_novel_channel #tamil_novels_audiobooks #tamil_novels_audio_book #romantic_tamil_novels #ramanichandran_tamil_novels #muthulakshmi_raghavan_tamil_novels #rajeshkumar_novel #talks_tamil_audiobooks #tamil_crime_novels #ponniyin_selvan #sandilyan #tamil_vaanoli #audio_novels_in_tamil #stories_tamil #sujatha_novel #tamil_thriller_story #tamil_crime_story #tamil_radio #audio_story #swathi_lakshmi_tamil_audio_novels #tamil_radio ________________________ Follow me on, Whatsapp channel : https://whatsapp.com/channel/0029VaDv... Facebook : https://www.facebook.com/swathi.krish... Amazon : https://www.amazon.in/stores/Swathi%2... ________________________ @Swathilakshmitamilaudionovels With Lots of 💕 Swathi Lakshmi.