У нас вы можете посмотреть бесплатно My New Library. எனது புதிய நூலகமும் வாசிப்பு ரசனையும். கனவுத் தோட்டத்தில் ஒரு நூலகம் ஆரம்பிக்கலாமா?. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Gardening மாதிரி உருப்படியான ரசனையான பொழுதுபோக்குகள் எவ்வளவோ இருக்கிறது. Painting, Cooking எல்லாமே சிறந்த பொழுதுபோக்குகள் தான். எல்லாவற்றுக்கும் மேலே முதன்மையான ஒரு பொழுதுபோக்கு என்றால் வாசிப்பு (Reading) தான். தோட்டம் கூடவே வாசிப்புக்கான ஒரு நூலகம் கனவும் எனக்கு உண்டு. அதற்கான ஒரு சிறிய முன்னெடுப்பே இந்த சிறிய நூலகம். எனது வாசிப்பு ரசனை, இந்த சின்ன நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது, கனவுத் தோட்டத்தில் ஒரு நூலகம் எனும் கனவு பற்றி விரிவா இந்த வீடியோவில் பேசி இருக்கிறேன். பாருங்க. Like Gardening, there are so many interesting and best hobbies like painting, cooking. Above all these hobbies, Reading is one hobby which built basic interest for most of the other hobbies. I always have a dream of having my own personal library along with my gardening dreams. I set-up a small library now to start with this. How I set-up this new library, my reading interest, a dream about having a library in our Kanavu Thottam, all talked in this video. #bookreading #readinghabits #readinghabit #booklibrary #library #readingvlog #readings #thottamsiva #kanavuthottam