У нас вы можете посмотреть бесплатно தனலாய் நெஞ்சம் தகிக்குதே - Song for Broken Heart - Song Written By - Pr. K. Srijith или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தனலாய் நெஞ்சம் தகிக்குதே துன்பத்தால் நினைவுகள் நிறையுதே Song Written By - Pastor. K. Srijith For 24*7 prayer support call கன்மலை ஜெப ஊழியங்கள் Tirupur ஊழியன். கி. ஸ்ரீஜித் (+91) 7397514451 / 7397514167 Email: [email protected] Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth! ►►►Kanmalai Prayer Ministries ►YOUTUBE -- / @kanmalaiprayerministries #kanmalaiprayerministries #PrayingForTheWorld #message #gospel #blessed #motivation #christian #life #jesus #prayer #bible #lifewithjesus #church #kids #gospel #lastdayofjesuschrist #christ #christianity #church #tamilchristianmessage #gospeltruth #tamilchristianmessages #christianmessages #biblestudy #biblereading #biblemessage Lyrics துன்பத்தால் நினைவுகள் நிறையுதே காணத நன்மைகள் வந்திடுமோ கடல் அலையாய் மனதும் அலைந்திடுதே - 2 இயேசுவே என் நிலை மாறிடுமோ இயேசுவே கரை காண்பேனோ - 2 நிஜமென்று நம்பியதெல்லாம் நிழலாக விலகியதே எந்தன் நினைவுகள் கூட என்னை நம்பிட மறுத்திடுதே - 2 இயேசுவே என் நிலை மாறிடுமோ இயேசுவே கரை காண்பேனோ - 2 கண்கள் மூடி இருக்கையிலும் காட்சி பயந்து விழிக்கிறதே தொட்டவுடன் தன்னை மறைக்கும் செடியாய் நானும் குறுகினேனே - 2 இயேசுவே என் நிலை மாறிடுமோ இயேசுவே கரை காண்பேனோ - 2 தனலாய் நெஞ்சம் தகிக்குதே துன்பத்தால் நினைவுகள் நிறையுதே காணத நன்மைகள் வந்திடுமோ கடல் அலையாய் மனதும் அலைந்திடுதே