У нас вы можете посмотреть бесплатно JESUS (இயேசு) | தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் | THAI KUDA PILLAIGALAI или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@goodsamaritanjesus thai kuda pillaigalai Sung by Shashmika & Tania Mendis thaai kooda pillaigalai maranthu pogalam Tamil Christian Song Thaai Kooda Pillaigalai - தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் Thaai Kooda Pillaigalai தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2) தாயினும் மேலாக அன்பு வைத்தவர் இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2) மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2 உன் நம்பிக்கையை விட்டு விடாதே நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2) நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2) நேற்று அல்ல இன்று அல்ல தாயின் கருவில் தோன்று முன்னே (2) தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம் ஒன்று கூட மாறிப் போவதில்லை (2) நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் இயேசு மாறிடாரே (2) தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால் உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2) கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2) தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2) தாயினும் மேலாக அன்பு வைத்தவர் இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2) மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2 உன் நம்பிக்கையை விட்டு விடாதே நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2) Thaai Kooda Pillaigalai – தாய் கூட பிள்ளைகளை Lyrics PASTOR. ABRAHAM JOHN KENNEDY TAMIL BIBLE WORD OF GOD #bibleverseoftheday #bibleverse ஏசாயா 49 அதிகாரம் ISAIAH 49 ISAIAH CHAPTER 49 15. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. Can a woman forget her sucking child, that she should not have compassion on the son of her womb? yea, they may forget, yet will I not forget thee. 16. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me. Um Samugam Varumpoothellm - உம் சமூகம் வரும்போதெல்லாம் உம் சமூகம் வரும்போதெல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2) உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது உம் சமூகமே, உம் சமூகமே! Um Samugam Varumpoothellm Lyrics யோசுவா 21 அதிகாரம் JOSHUA 21 JOSHUA CHAPTER 21 45. கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று. There failed not ought of any good thing which the LORD had spoken unto the house of Israel; all came to pass. எசேக்கியேல் 16 அதிகாரம் Ezekiel 16 Chapter 6. நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன். And when I passed by thee, and saw thee polluted in thine own blood, I said unto thee when thou wast in thy blood, Live; yea, I said unto thee when thou wast in thy blood, Live. Tamil christian worship songs united worship songs tamil christian worship songs tamil worship songs tamil christian christian tamil worship songs worship songs in tamil jesus worship songs in tamil tamil praise and worship songs tamil worship songs christian non stop praise and worship songs tamil tamil christian songs worship tamil gospel worship songs tamil christian worship songs 2023 christian songs tamil worship jesus worship songs tamil praise and worship songs in tamil tamil worship songs christian non stop tamil praise and worship songs tamil worship songs tamil worship christian songs united worship songs tamil Tamil Christian Songs Tamil Christian Hit Songs Tamil Christian Songs WhatsApp Status Christian Songs in Tamil Christian Tamil Songs Jesus Songs Christian Songs Christmas Songs New Year Song Good Friday Easter Prayer Presence of God New Christian Songs Worship Songs New Christian Songs Worship Songs Revival Songs Holy Spirit Chapel Chapels Jesus Padal siluvai pathai songs in tamil yesappa song Jesus Part walk with jesus tpm songs tamil walk with jesus today 1000 praises in tamil jesus message in tamil yesappa pattu Yesu padal yesu pattu stotra bali jesus songs christian songs jesus song christian song walk with jesus TAMIL BIBLE VERSE TODAY TODAY BIBLE VERSE IN TAMIL indraya vasanam in tamil today vasanam in tamil bible vasanam in tamil jesus vasanam tamil indraya vedha vasanam in tamil indraya vasanam in tamil bible Brother Abraham John Kennedy Audio Bible in Tamil Tamil Audio Bible Daily Bible Reading Tamil Bible Reading Christian Vasanam jesus songs christian songs walk with jesus BIBLE STORIES FOR KIDS BIBLE STORIES IN TAMIL #religion #motivation #bibleverse #bibleverseoftheday #biblepassage #dailyscripture #jesuschrist #dailybibleverse #motivationalquote #motivational #tamilchristian #christiansong #worship #christiansongs #amen #praiseandworship #jesussong #gospel #jesusmusic #jesuslovesyou #faith #bibleverse #bibleverseoftheday #tamilbible #tamilbibleverse