У нас вы можете посмотреть бесплатно 2வகை சுவையில் யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு கறி | Jaffna Style Tapioca curry | maravalikilanku curry или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
In this video we are going to see 2 different types of Jaffna style Tapioca curry, Each of the Curry is completely different taste and has its own taste and best to eat with different items. All the time stamps for the video are given below. check the video and let us know your comments and what sambal you prefer more. இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் 2வகை மரவள்ளி கிழங்கு கறி செய்வது எப்படி என பார்க்க போகின்றோம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க. Timestamp for the Tapioca Curry - மரவள்ளி கிழங்கு கறிகளுக்கான நேர குறிப்புகள் உறைப்பு மரவள்ளி கிழங்கு கறி - Spicy Topioca curry - 00:10 மரவள்ளி கிழங்கு பால் கறி - Jaffna style Tapioca white gravy - 07:26 Ingredients for Spicy Topioca curry | யாழ்ப்பாணத்து உறைப்பு மரவள்ளி கிழங்கு கறிக்கு தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு - Tapioca யாழ் சமையல் மிளகாய் தூள் - Yarl samayal Chili powder ( • வீட்டிலேயே செய்யலாம் யாழ்ப்பாணத்து மி... ) வெங்காயம் - Onion தேசிக்காய் - Lemon தேங்காய் பால் - Cocoanut milk உப்பு - Slat பச்சை மிளகாய் - Green Chili கருவேப்பிலை - Curry leaves Ingredients for Jaffna style Tapioca white gravy | யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு பால் கறிக்கு தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு - Tapioca மஞ்சள் தூள் - Turmeric Powder வெங்காயம் - Onion தேசிக்காய் - Lemon தேங்காய் பால் - Cocoanut milk உப்பு - Slat பச்சை மிளகாய் - Green Chili கருவேப்பிலை - Curry leaves #maravalikilanku #jaffnacooking #Tapiocacurry #srilankndish #tamilcooking #maravali Follow Yarl Samayal on Social media Facebook - / yarlsamayal Instagram - / yarl_samayal subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes : / yarlsamayal Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.