• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம் скачать в хорошем качестве

குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம் 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம்

Tell this Rosary for your good health and for the health of your Family. Powerful and miraculous Rosary. குணமளிக்கும் ஜெபமாலை குணமளிக்கும் ஜெபமாலை தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். நம்பிக்கை அறிக்கை விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவா் தூய ஆவியால் கருவுற்று தூய கன்னிமாியாவிடமிருந்து பிறந்தாா். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டாா். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோாிடமிருந்து உயிா்த்தெழுந்தாா் . விண்ணகம் சென்று எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறாா். அவ்விடத்திலிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீா்ப்பு வழங்க மீண்டும் வருவாா். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபயையும் நம்புகிறேன். புனிதா்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன் பாவமன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிா்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன். ஆமென். பெரிய மணியில் குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39) மூன்று மணிகள் பிதாவே உம்மை ஆராதிக்கின்றேன் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன் ஆவியானவரே உம்மை ஆராதிக்கின்றேன் பெரிய மணியில் குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39) முதல் பத்து மணிகள் தாவீதின் மகனே என் மீது இரங்கும் (மத் 9:27) பெரிய மணியில் குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39) இரண்டாவது பத்து மணிகள் ஆண்டவரே நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் (மத் 8:2) பெரிய மணியில் குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39) மூன்றாவது பத்து மணிகள் உனது நம்பிக்கை உன்னை நலமாக்கும் என்று உரைத்த ஆண்டவரே என்னை நலமாக்கும்(லூக் 8:48) பெரிய மணியில் குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39) நான்காவது பத்து மணிகள் ஆண்டவரே நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் நானும் என் வீட்டாரும் நலம் பெறுவோம் (மத் 8:8) பெரிய மணியில் குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39) ஐந்தாவது பத்து மணிகள் ஆண்டவரே உமது கரங்களை என் மீது வைத்தருளும் நான் புத்துயிர் பெறுவேன்(மத் 9:18) இறுதி ஜெபம் மூவொரு இறைவா உமக்கே நன்றி மூவொரு இறைவா உமக்கே புகழ் மூவொரு இறைவா உமக்கே ஸ்தோத்திரம் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். #jebamalai #ஜெபமாலை #rosary #prayer #catholictamilbible #health #relief #prayerforgoodhealth #catholicTamilBible #catholicjebam #gunamalikumjebam #gunamalikkumjebam

Comments
  • பாி௬த்த ஆவி ௪ெபமாலை/Holy Spirit rosary in Tamil 5 лет назад
    பாி௬த்த ஆவி ௪ெபமாலை/Holy Spirit rosary in Tamil
    Опубликовано: 5 лет назад
  • 99.99% கிட்னி நோயை தடுக்க முடியும் | Kidney problem homeremedy | Wellness guruji | Mr ladies 3 дня назад
    99.99% கிட்னி நோயை தடுக்க முடியும் | Kidney problem homeremedy | Wellness guruji | Mr ladies
    Опубликовано: 3 дня назад
  • பேசாமல் அலட்சியம் செய்பவர் மனதளவில் உடைய செய்யும் 4 வார்த்தைகள் உடனே தேடி வருவாங்க#motiationalspee 6 часов назад
    பேசாமல் அலட்சியம் செய்பவர் மனதளவில் உடைய செய்யும் 4 வார்த்தைகள் உடனே தேடி வருவாங்க#motiationalspee
    Опубликовано: 6 часов назад
  • நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள்  விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை.Exorcism 3 года назад
    நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள் விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை.Exorcism
    Опубликовано: 3 года назад
  • Rosary in Tamil Tuesday  Friday New Version | Rosary Tamil 4 года назад
    Rosary in Tamil Tuesday Friday New Version | Rosary Tamil
    Опубликовано: 4 года назад
  • பிசாசுக்களின் கட்டுக்களை உடைக்கும் வல்லமைமிக்க புனித மிக்கேல் ஜெபம் 3 года назад
    பிசாசுக்களின் கட்டுக்களை உடைக்கும் வல்லமைமிக்க புனித மிக்கேல் ஜெபம்
    Опубликовано: 3 года назад
  • Tamil Christian - அந்தோணியார் மன்றாட்டு மாலை 8 лет назад
    Tamil Christian - அந்தோணியார் மன்றாட்டு மாலை
    Опубликовано: 8 лет назад
  • குழந்தை இயேசுவிடம் நோயிலிருந்து விடுபட ஜெபம் | 4K VIDEO 5 лет назад
    குழந்தை இயேசுவிடம் நோயிலிருந்து விடுபட ஜெபம் | 4K VIDEO
    Опубликовано: 5 лет назад
  • புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம் | அற்புதம் அளிக்கும் ஜெபம் 5 лет назад
    புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம் | அற்புதம் அளிக்கும் ஜெபம்
    Опубликовано: 5 лет назад
  • இறை இரக்கத்தின் செபமாலை 5 месяцев назад
    இறை இரக்கத்தின் செபமாலை
    Опубликовано: 5 месяцев назад
  • இறை இரக்கத்தின் ஜெபமாலை | Irai Irakkathin Jebamalai in Tamil @rosaryprayers 2 года назад
    இறை இரக்கத்தின் ஜெபமாலை | Irai Irakkathin Jebamalai in Tamil @rosaryprayers
    Опубликовано: 2 года назад
  • புனித அந்தோனியார் சத்ரு சங்கார மாலை|ஏவல் ,பில்லி சூனியம்,மாந்ரீகம்,கட்டுகள் அகல|பேய் ஓட்டும் ஜெபம். 3 года назад
    புனித அந்தோனியார் சத்ரு சங்கார மாலை|ஏவல் ,பில்லி சூனியம்,மாந்ரீகம்,கட்டுகள் அகல|பேய் ஓட்டும் ஜெபம்.
    Опубликовано: 3 года назад
  • வேண்டும் வரம் கிடைக்க திருஇருதய ஆண்டவரிடம் செபம் #tamilprayer #catholicprayertamil 6 месяцев назад
    வேண்டும் வரம் கிடைக்க திருஇருதய ஆண்டவரிடம் செபம் #tamilprayer #catholicprayertamil
    Опубликовано: 6 месяцев назад
  • உங்களை குணமாக்கும் இயேசு|வியாதியிலிருந்து சுகம்பெற ஜெபம் | Powerful Prayers for Healing in your body 6 лет назад
    உங்களை குணமாக்கும் இயேசு|வியாதியிலிருந்து சுகம்பெற ஜெபம் | Powerful Prayers for Healing in your body
    Опубликовано: 6 лет назад
  • செவ்வாய் தோஷம் நீங்க அமலோற்பவ மாதா செபம் 🕯️21 நாட்கள் செபிக்க வேண்டும் 4 месяца назад
    செவ்வாய் தோஷம் நீங்க அமலோற்பவ மாதா செபம் 🕯️21 நாட்கள் செபிக்க வேண்டும்
    Опубликовано: 4 месяца назад
  • 7 месяцев назад
    "Listen for 4 minutes… A miracle will happen! | Saint Anthony Prayer | Miracle Prayer in Tamil"
    Опубликовано: 7 месяцев назад
  • இயேசுவின் திரு இதய செபமாலை & மன்றாட்டு மாலை - Sacred Heart of Jesus Rosary & Litany 5 лет назад
    இயேசுவின் திரு இதய செபமாலை & மன்றாட்டு மாலை - Sacred Heart of Jesus Rosary & Litany
    Опубликовано: 5 лет назад
  • துன்பத்தில் இருந்து நம்பிக்கை பெற அந்தோணியார் வல்லமை மிக்க ஜெபம்✨antony prayer|| @NambikkaiOli 1 месяц назад
    துன்பத்தில் இருந்து நம்பிக்கை பெற அந்தோணியார் வல்லமை மிக்க ஜெபம்✨antony prayer|| @NambikkaiOli
    Опубликовано: 1 месяц назад
  • புனித அந்தோணியார் ஜெபமாலை/ST.ANTONY ROSARY TAMIL/IDHAYANMUSIC/FR.M.IRUDAYARAJ 4 года назад
    புனித அந்தோணியார் ஜெபமாலை/ST.ANTONY ROSARY TAMIL/IDHAYANMUSIC/FR.M.IRUDAYARAJ
    Опубликовано: 4 года назад
  • Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை 8 лет назад
    Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை
    Опубликовано: 8 лет назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5