У нас вы можете посмотреть бесплатно NMG| இரக்கத்தையும் | Irakkatthaiyum |Psalm101| Jaya |Jerry| C.Vasanthakumar |Nal Meippar Geethangal или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics , Tune & Production: C Vasanthakumar Lyrics based on Psalm 101 Singer: Ms Jaya Music: Mr W. Jerry Ragland இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். மாசற்று நடப்பதில் நான் கருத்தாயுள்ளேன் எப்பொழுது என்னிடம் நீர் வருவீர்? மாசற்று நடப்பதில் நான் கருத்தாயுள்ளேன் எப்பொழுது என்னிடம் நீர் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லம் வாழ்வேன். – 2 இழிவான எதையும் நான் வைக்கமாட்டேன். = 2 நெறியற்ற செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னை ஒருபோதும் பற்றிக்கொள்ளாது. நெறியற்றவர் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னை ஒருபோதும் பற்றிக்கொள்ளாது வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் -2 தீதான எதையும் நான் அறியேன். - 2 இறுமாப்புச் செருக்கைப் பொறுத்துக் கொள்ளேன் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடிப்பேன் இறுமாப்புச் செருக்கைப் பொறுத்துக் கொள்ளேன் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடிப்பேன் நேர்மையானவர்களே என் பணியாளர் -2 அவரை என்னோடு வாழச் செய்வேன்; -2 வஞ்சகர்க்கு ஒருபோதும் வாழ்வு கொடேன் வாய்மையற்றோருக்கு என் வாசல் இல்லை வஞ்சகர்க்கு ஒருபோதும் வாழ்வு கொடேன் வாய்மையற்றோருக்கு என் வாசல் இல்லை புறங்கூறி திரிவோரைப் புறந்தள்ளுவேன் -2 பொல்லாதவர்களை தினம் அழிப்பேன்-2 இறைவா இறைவா என் தலைவா –