У нас вы можете посмотреть бесплатно பரோட்டா செய்முறை (முட்டை போடாமல்) /HOW TO MAKE PAROTTA RECIPE IN TAMIL (WITHOUT EGG) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
TWITTER https://twitter.com/CHEFMADRASMURAL?s=09 FACEBOOK / chefmadras WEBSITE http://sreebalaacatering.com INSTAGRAM / chefmadrasm. . PLAYSTORE https://play.google.com/store/apps/de... YOUTUBE / chefmadrasmu. . #chefmadrasmuralimakesparotta/#EGGLESSPAROTTARECIPEINTAMIL/#HOWTOMAKEPAROTTA/#Howtoprepareparotta/#parottarecipes/ SUBSCRIBE FOR DAILY VIDEOS CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOS பரோட்டா செய்ய தேவையான பொருட்கள் மைதா 500கிராம் சர்க்கரை ஒன்றரை டேபிள்ஸ்பூன் ஆயில் 200ml ஆப்ப சோடா சிறிதளவு உப்பு தேவையான அளவு பரோட்டா செய்முறை முதலில் மைதா மாவு ஆப்பசோடா சர்க்கரை தேவையான அளவு உப்பு இவற்றை தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாவை பிசைந்து வைக்கவும் பிசைந்து வைத்த மாவை சுமார் பத்து நிமிடம் ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும் பிறகு மறுபடி மாவை எடுத்து நன்றாக பிசையவும் மறுபடி மாவை சுமார் பத்து நிமிடம் மூடி வைக்கவும் பிறகு மறுபடி மாவை எடுத்து நன்றாக பிசைந்து எண்ணையை தடவி மூடி வைக்கவும் பிறகு மூடியை எடுத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தாம்பாளத்தில் அல்லது தரையிலோ சிறிது ஆயில் தெளித்து உருண்டைகளை வைக்கவும் பிறகு உருண்டைகளை எடுத்து சிறுசிறு பூரி செய்வதுபோல் தீத்தி வைக்கவும் தீத்தி வைத்த மாவின் மீது மேல்பக்கம் அடிப்பக்கம் இரண்டு பக்கத்திலும் ஆயில் சிறிது நிறையாக இருக்குமாறு தடவி ஒன்றன் மீது ஒன்றாக படுக்கவாட்டில் அடுக்கி வைக்கவும் பிறகு வைத்த ஆர்டர் படி எடுத்து மாவை கையின் கட்டை விரல் பகுதியால் சிறிது தீத்தவும் பிறகு சாப்பிடும் கை மேல் பகுதியை பிடித்து கொள்ள வேண்டும் இடதுகையை மாவின் கீழ் பகுதியை பிடித்து கொள்ள வேண்டும் சாப்பிடும் கையும் இடது கையும் ஒரே சமயத்தில் சுத்தி சுத்தி மாவை பெரிதாக வீசவும் இவ்வாறு வீசும் பொழுது படத்தில் காட்டியவாறு வரும் வந்தபிறகு சிறிது ஆயில் தெளித்து ஒரு பகுதியை பிடித்து மறு பகுதியை ரோஜா பூ போல் சுத்த வேண்டும் சுத்தி மேலே வரக்கூடிய மீதி பகுதியை ரோஜாப்பூ மாதிரி உள்ள அடிப்பகுதியில் சொருகவும் பிறகு அதை கீழே வைக்கவும் கீழே வைக்கும் பொழுது மேலே சிறிது ஆயில் தெளித்து வைக்கவேண்டும் காரணம் வெளிக்காற்று படும்பொழுது மாவு காய்ந்துவிடும் ஆகவே ஆயில் தெளித்து வைக்க வேண்டும் இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு ரோஜாப்பூ மாதிரி சுத்தி வைத்த பரோட்டாவை எடுத்து கைகளால் சிறிது அழுத்தி சப்பாத்தி கட்டையால் பூரி போல் தீத்த வேண்டும் தீத்திய பகுதி மேல் பகுதியாக இருக்க வேண்டும் பிறகு அனைத்து பரோட்டா களையும் தீத்தி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு தோசைக்கல்லை பத்தவைத்து கல்லில் சிறிது புகை வரும் பொழுது பரோட்டாவை தீத்திய பகுதி மேல் பகுதியாகவும் கீழ்ப்பகுதி தோசை கல்லிலூம் போடவேண்டும் இந்த பதத்தை நீங்கள் மாற்றினால் பரோட்டா ஹாடாக போக வாய்ப்பு உண்டு ஆகவே தீத்திய வாறே கல்லில் போட்டு ஆயில் தெளித்து வேக வைத்து எடுத்து வைக்க வேண்டும் பிறகு போட்டு வைத்த பரோட்டாவை இரண்டு கைகளாலும் வீடியோவில் காட்டியவாறு அடிக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த லேயர் சாப்டாக இருக்கும் இப்பொழுது சுவையான பரோட்டா ரெடி பரோட்டா எப்படி செய்வது பரோட்டா செய்முறை தமிழில் பரோட்டா பிரிபரேஷன் How to prepare parotta How to make parotta Parotta recipe in Tamil Parotta eppadi seivathu Parotta preparation in Tamil How to make rottu kadai parotta Easy aha parotta eppadi seivathu How to make bulk quantity parotta