У нас вы можете посмотреть бесплатно பத்மநாதபுரம் அரண்மனை (WOODEN PALACE) 425 ஆண்டுகள் பழமையானது. Pathmanathapuram palace или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#SUCCESSMULTIPLE *பத்மநாதபுரம் அரண்மனை 425 ஆண்டுகளுக்கு முன்பு மர சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. *இது கேரளா அரசின் தொல்லியல் துறை மூலம் பராமரிக்க பட்டு வருகிறது. *இது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊரில் இருந்து 2 கி. மீ. ல் உள்ளது. *இங்கு பல சினிமா படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. *இங்கு ஒரு அருங்காட்சியகம் உள்ளது. *இதன் பார்வை நேரம் 9-12.30 2.30-4.00 வரை. *திங்கள் கிழமை விடுமுறை. *இது 16.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. *இதில் 15 மாளிகைகள் உள்ளன. *இந்த அரண்மனை எல்லோரும் பார்க்க வேண்டிய வரலாற்று பொக்கிஷம். *பதிவு பிடித்திருக்கும் like பண்ணுங்க. *அனைவருக்கும் Share பண்ணுங்க. மற்றும் Comments பண்ணுங்க. *நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம். *வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ்.