У нас вы можете посмотреть бесплатно இயற்கை மருத்துவர் திரு.கோ.சித்தர் அவர்களின் உரை | Ko Siddhar speech | 15 வது தேசிய திருவிழா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், இயற்கை வேளாண் வழியில் நஞ்சில்லா உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், 06/9/21 அன்று, "கிரியேட்"-நமது நெல்லை காப்போம் மற்றும் "பசுமை விகடன்" இணைந்து நடத்திய 15 வது தேசிய திருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா. இடம்: நடேசன் விழா மன்றம் தஞ்சாவூர். The 15th National Nel Festival was held on 06/9/21, "Create" - Let's Save Our Paddy and "Green Vikatan" in an effort to revive traditional paddy varieties and increase non-toxic food production in a natural way. Venue: Nadesan Festival Hall Thanjavur. "மக்கள் மறந்த மரபுகள்" என்ற தலைப்பில் மே மாதம் 5 ஆம் தேதி (5-5-2019) இயற்கை மருத்துவர் திரு.கோ.சித்தர் அவர்கள் கோவை மாவட்டம், ஆனை மலையில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமம் நடத்தும் மூன்று நாள் இயற்கை வாழ்வியல் மாநில மாநாட்டில் உரையாற்றினார். நோயின்றி வாழ்தல் சாத்தியமா? கோ சித்தர் உரை "மக்கள் மறந்த மரபுகள்" என்ற தலைப்பில் இயற்கை மருத்துவர் திரு.கோ.சித்தர் உரை | Ko Siddhar Part 02 • "மக்கள் மறந்த மரபுகள்" என்ற தலைப்பில் இயற்... "மக்கள் மறந்த மரபுகள்" குழந்தை பிறப்பு | தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் உணவுகள் Ko Siddhar Part 03 • "மக்கள் மறந்த மரபுகள்" குழந்தை பிறப்பு | த... join this channel to support : / @sirkalitv இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our YouTube Channel for updates on useful Videos. youtube: / sirkalitv facebook: / sirkalitv