У нас вы можете посмотреть бесплатно வாசி தீரவே காசு நல்குவீர் | பலன் தரும் பதிகம் | திருஞானசம்பந்தர் | SOLAR SAI |Thirumurai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Thirumurai பலன் தரும் பதிகம் தீராத வழக்குகள் தீரவும் வியாபரம், தொழில், வருவாய் பெருகவும் ஒதவேண்டிய பதிகம் திருஞானசம்பந்தர் ; முதல் திருமுறை திருமுறை எண்: 1/92 பாடல் வரிகள் - திருஞானசம்பந்தர் பாடியவர் - சோலார் சாய் இசை அமைப்பாளர் - நாம் ஆல்பம் - தேவாரம் தயாரிப்பு - Modern TV பின்னணி பாடகர்கள் - செந்தூரி, பிரணவவேள், பிரியா சக்திவேள் Lyrics- Thirugnanasambandar Singer- Solar Sai Album- Thevaram Music Composer-Naam Producer - Modern T V கரு முதல் திரு வரை புத்தகம் பக்கம் -117 வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏசலில்லையே ! இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே ! செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர் உய்ய நல்குமே ! நீறு பூசினீர் ஏறதேறினீர் கூறுமிழலையீர் பேறும் அருளுமே ! காமன் வேவவோர் தூமக் கண்ணினீர் நாமம் மிழலையீர் சேமம் நல்குமே ! பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே! மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே ! #Thirumurai அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர் பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே ! அயனும் மாலுமாய் முயலும் முடியினீர் இயலும் மிழலையீர் பயனும் அருளுமே ! #moderntv #ModernTV #MODERNTV பறிகொள் தலையினார் அறிவதறிகிலார் வெறிகொள் மிழலையீர் பிறிவதரியதே ! காழி மாநகர் வாழி சம்பந்தன் வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே ! திருச்சிற்றம்பலம் • MurugaNayanar|எம்பிரான் முருகநாயனார் ... • Thiruvasagam| Manivasagar Varalaru | ... • #bhavani#பந்தார்விரல் #Solarsai|பலன் ... • AmarNeedhi Nayanar |அமர் நீதி நாயனார்... • பலன்தரும் பதிகங்கள்|மண்ணில் நல்ல வண்ண... • Annamalai Venba | அண்ணாமலை வெண்பா | P... . #அண்ணாமலை # devaram #Thevaram# Thiruvannamalai# arunchala#moderntv#Moderntv# வருவாய் பெறுக# பலன் தரும் பதிகம் #சோலார்சாய் #solarsai#பல்லாவரம் #பல்லவபுரம் #தொண்டை மண்டலம் #சேக்கிழார் #sekkizhar #selfrealisation #thiruvasagam #gurudharisanam #வாதவூரடிகள் #திருவாசகம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்#Modern sivam#பல்லாவரம்சிவனடியார்திருக்கூட்டம் #பன்னிருதிருமுறை#பெரியபுராணம்#Temples#Kovil#Sonachala#Arunagiri#sonagiri#deepam#gnanasambhandar#ஞானசம்பந்தர் #நால்வர் #நாயன்மார் வரலாறு #நாயன்மார்