У нас вы можете посмотреть бесплатно Do we need to meditate to make progress in life | Science of Meditation by Chandrakala или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world. #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement. இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம். பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார். For more details visit www.pmctamizhtv.com Follow us on / pmctamizhtv / pmctamizhtv / pmctamizhtv / pmctamizhtv / pmctamizh