Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб செவ்வாய்க்கிழமை கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள் MURUGAN SUPRABATHAM NEW 2024 в хорошем качестве

செவ்வாய்க்கிழமை கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள் MURUGAN SUPRABATHAM NEW 2024 20 часов назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



செவ்வாய்க்கிழமை கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள் MURUGAN SUPRABATHAM NEW 2024

#Tuesday Special#முருகன்#MuruganSongs செவ்வாய்க்கிழமை கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் பாடல்கள் Murugan Padalgal | Tamil Murugan Devotional Songs SUNG BY :BOMBAY SARADHA PUSHPAVANAM KUPPUSWAMY VEERAMANIDASAN MAHANADHI SHOBANA PRODUCED BY : G.JAGADEESAN KINDLY SUBSCRIBE OUR CHANNEL :    • AADI KIRUTHIGAI VIRATHAM SPL MURUGAN ...   முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன. இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார்.மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download

Comments