У нас вы можете посмотреть бесплатно #யாரும் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மனோஜ் 1999 ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தத் திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இவருக்கு இணையாக ரியா சென் நடித்தார். இந்தத் திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. இருப்பினும் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும், விமர்சகர்கள், பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றன. அதைத் தொடர்ந்து, மனோஜ் சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து சமுத்திரம் திரைப்படத்திலும், தனது தந்தை இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் தோன்றினார். பிந்தைய படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தாலும், விமர்சகர் பாராட்டைப் பெற்றது. இதற்காக பாரதிராஜாவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. பின்னர் அவர் சரணின் அல்லி அர்ஜுனாவில் முன்னணி வேடத்தில் நடித்தார். அதன் பிறகு, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன் ஆகிய படங்களில் நடித்தார். அவை வணிக வெற்றி பெறவில்லை. பின்னர், இவர் சத்யராஜின் மகா நடிகன் படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். வெளியிடப்படாத தெலுங்கு படமான லெமனில் எதிர்மறை வேடத்திலும் நடித்திருக்கிறார்.[3] manoj bharathiraja,bharathiraja son manoj,manoj bharathiraja death,actor manoj bharathiraja,manoj bharathiraja movies,manoj bharathiraja songs,manoj bharathiraja speech,manoj k bharathiraja,manoj bharathiraja last interview,rip manoj bharathiraja,manoj bharathiraja live,manoj bharathiraja death news,manoj bharathiraja son,manoj about bharathiraja,bharathiraja,director bharathiraja son,manoj bharathiraja wife,bharathiraja son age