У нас вы можете посмотреть бесплатно Aadaludan paadalai tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sing along karaoke song with color running lyrics. பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக…. ஹோய் } (2) பெண் : { செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனில் சுவையூற பங்கு பெற வரவா துணையாக…. } (2) பெண் : மன ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம்போடு ஆண் : உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு….. ஹோய் } (2) பெண் : { விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு வேண்டியதை பெறலாம் துணிவோடு…. } (2) பெண் : உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்