У нас вы можете посмотреть бесплатно Raajavin paarvai tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sing along karaoke song with color running lyrics. பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஹாஹாஹாஹா ஆஹா ஹாஹாஹாஹா ம்ஹ்ம் ம்ம்ஹ்ம் பெண் : { ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் பெண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் } (2) ஆண் : { ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே } (2) { பூரண நிலவோ புன்னகை மலரோ } (2) ஆண் : அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன் அணைக்க துடித்தேன்… ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் ஆண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : ………………………… பெண் : { ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ } (2) { கனி இதழ் தேடும் காதலன் கிளியோ } (2) பெண் : உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்… பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் பெண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : ………………………… ஆண் : பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று பெண் : தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன் தழுவிட குளிர்ந்தேன்…. ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பெண் : கண் தேடுதே சொர்க்கம் ஆண் : கை மூடுதே வெட்கம் ஆண் & பெண் : பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : …………………………