У нас вы можете посмотреть бесплатно ஆதிகால தமிழன் இவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தானா..? அவனை முட்டாளாக்க நினைக்கும் இந்தக் கால மக்கள்..! 😱😲 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel Facebook.............. / praveenmohantamil Instagram................ / praveenmohantamil Twitter...................... / p_m_tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan 00:00 - முன்னுரை 00:37 – வினோதமான சமணர்களின் சிற்பங்கள் 03:20 - இதெல்லாம் எப்படி சாத்தியம்? 05:07 - பாறையில் உருவாக்கப்பட்ட மழைநீர் தடுப்பு 07:22 - பழங்காலத்து தமிழ் கல்வெட்டுகள் 09:57 - சமணர்கள் படுக்கையா? 12:10 - இது ரகசிய சுரங்க பாதையா? 13:29 – மர்மமான cup and rings 15:39 - நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை 17:35 - ஏலியன்களை பற்றிய ஓவியங்களா? 12:14 - முடிவுரை Hey guys, நாம இன்னைக்கு ஆளுருட்டி மலை அப்படின்ற மலைல இருக்கற ரொம்பவே விசித்திரமான ஒரு குகைய தேடி தான் போயிட்டு இருக்கோம். இங்க இருக்கற ஒரு arrow mark, gate -க்குள்ள போற வழிய காட்டுது. இந்த இடத்துக்கு வருஷத்துக்கே அஞ்சு பேரு தான் வர்றாங்க. இங்க ஐயாயிரம் (5000) வருஷம் பழமையான சிற்பங்கள் இருக்குன்னு சில பேர் சொல்றாங்க. என்ன தான் இந்த இடத்த archaeological department of India பாத்துகாத்துட்டு வந்தாலும், இது வழியா போக முடியாத அளவுக்கு முள் செடி, புதர்-லாம் வளந்து கிடக்குது. Sudden-ஆ (உடனே/டக்குன்னு) தூரத்துல இருக்கற சில சிற்பங்கள உங்களால பாக்க முடியும். அந்த பாறைல ரெண்டு சிற்பங்கள் செதுக்கிருக்கறத நம்மளால பாக்க முடியுது, அதுக்கு கீழ ஒரு பெரிய குகை இருக்கு. அந்த ரெண்டு உருவங்களும் யாரு? புத்தரா இருக்குமோ? நீங்க தரைல இருந்து பாத்தீங்கன்னா, அது யாருன்னு கண்டுபிடிக்குறது கொஞ்சம் கஷ்டம் தான். அவங்க அத இருபது அடி உயரத்துல செதுக்கிருக்காங்க. மொதல்ல நான் என் shoe-அ கழட்டிடுறேன், அப்பறமா நாம drone-அ use பண்ணி அதுல இருக்கற details-அ (விஷயங்கள) பாக்கலாம். இதெல்லாம் புத்த மத சிற்பங்கள் இல்ல, இது பழங்காலத்து சமண மதத்த சேந்த சிற்பங்கள். ஒரு வேள இந்த rectangle-க்கு நடுல இருக்கற உருவம், ஆழ்ந்த தியானத்துல இருக்கற மகாவீரரா இருக்கலாம். அவருக்கு ரெண்டு sides-லயும் இருக்கற உதவியாளர்கள் (assistants) கைல ஏதோ விசித்திரமா வச்சுருக்கறத நீங்க இங்க பாக்கலாம். அதெல்லாம் என்னது? Archaeologists -லாம் இத சாமரம்-ன்னு சொல்றாங்க, சாமரம் அப்படினா கையால செஞ்ச ஒரு விசிறின்னு சொல்லலாம். ஒரு ராஜாக்கு பக்கத்துல ரெண்டு பேரு நின்னு சாமரம் வீசிட்டு இருக்கறத நீங்களே நெறய படத்துல பாத்துருப்பீங்க தான?(own words) ஒரு வேள இது நம்புற மாதிரியான ஒரு theory-ஆ (convincing theory-ஆ) கூட இருக்கலாம், ஏன்னா இன்னைக்கு நெறய மத சம்பந்தப்பட்ட இடத்துல-லாம் (function-ல எல்லாம்) இந்த சாமரத்த பயன்படுத்துறாங்க. ஆனா உங்க கண்ணு automatic-ஆ இங்க இருக்கற மிருகங்கள தான் பாக்கும், இத பாக்குறதுக்கு ஏதோ Chinese dragon மாறி இருக்குல்ல? Left side-ல இருக்கற dragon சிரிச்ச முகத்தோட இருக்கற மாறி தெரியுது, ஆனா right side-ல இருக்கற dragon கொஞ்சம் கோவத்தோட இருக்கற மாறி தெரியுது. கண்டிப்பா இது சிங்கம் இல்ல, ஏன்னா இதுக்கு கொம்பு இருக்குது. ஆனா இந்த சிற்பத்துல இன்னும் ரெண்டு மிருகங்க கூட மறஞ்சுட்டு இருக்குது. அது என்னனு சொல்லுங்க பாக்கலாம்? Chair -ஓட ரெண்டு sides -லயும் ரெண்டு நாகத்த செதுக்கிருக்கறத நீங்க பாக்கலாம். ரெண்டு தல இருக்கற நாகம், ஒரு உடம்ப share பண்ணிட்டு இருக்குன்னு கூட நீங்க சொல்லலாம். ஆனா இங்க அதோட தலைல இறகு /றெக்கை இருக்கறத நீங்க பாக்கலாம். இன்னொரு side-லயும் exact-ஆ இதே details (விஷயங்கள்) இருக்கறத நீங்க பாக்கலாம். றெக்கை இருக்கற நாகத்த நம்ம நாட்டுல மட்டும் கும்பிடல (வழிபடல), மெக்ஸிகோல இருக்கற மாயன்களும் அத கும்பிட்டுருக்காங்க. இந்த மாயன் கடவுள Kukulkan இல்லனா, Quetzalcoatl -ன்னு சொல்லுவாங்க. நெறய மாயன் sites-ல exact-ஆ இதே உருவத்த பாக்கலாம். அதாவது, தலைல றெக்கை இருக்கற நாகத்த, வாய திறந்துட்டு இருக்கற மாறி செதுக்கிருப்பாங்க. இன்னொரு side-ல ஒரு சின்ன உருவத்த நீங்க பாக்கலாம். இது இன்னொரு சமண துறவி, ஆழ்ந்த தியானத்துல இருந்து முக்தி (ஞானம்) அடஞ்சுட்டு இருக்காரு, இங்க சாமரம் வீசுற assistants யாரையும் காணோம், ஒரு வேள வெறும் சாமரத்த மட்டும் இங்கயே விட்டுட்டு, அவங்க சாப்பிட (lunch-க்கு) போய்ட்டாங்களோ? இந்த சிற்பங்கள பாத்து நான் ரொம்பவே குழம்பி போயிட்டே, கண்டிப்பா நீங்களும் குழம்பி போயிருப்பீங்கன்னு நினைக்குறேன். ஏன்? இப்போ நீங்க ஒரு பழங்காலத்து சிற்பின்னு வச்சுக்கோங்க, இந்த சிற்பத்த எங்க இருந்து செதுக்க ஆரம்பிப்பீங்க? இந்த உலகத்துலயே ரொம்ப hard-ஆன (கடினமான) பாறைல, நான் உங்கள ஏதோ ஒன்ன செதுக்க சொல்றேன்னு வச்சுக்கோங்க, அப்போ நீங்க எந்த ஒரு modern கருவி-ங்களையும் use பண்ண கூடாது. ஏன்னா mainstream archaeologists சொல்றபடி பாத்தோம்னா, அவங்க எல்லாத்தையுமே வெறும் சாதாரண உளியையும், சுத்தியயும் வச்சு தான் செஞ்சுருந்துருக்காங்க. இதுக்கெல்லாம் மேல, rough-ஆ, மேடு பள்ளமா இருக்கற ஒரு மலையோட surface-ல, அதுவும் இருபது அடி (20) உயரத்துல நீங்க செதுக்கணும். கீழ ஏணியை வைக்குற மாறி எங்கயாது flat-ஆ இருக்கான்னு கொஞ்சம் பாருங்க? எப்படியோ அதுல ஏணி போட்டு ஏறி நீங்க செதுக்குறீங்கன்னு வச்சுப்போம், ஆனா இந்த உருவங்கள-லாம் accurate-ஆ செதுக்குறதுக்கு, நீங்க உளியயும், சுத்தியலயும் வச்சு நல்லா hard-ஆ (strong-ஆ) அடிக்கணும். அப்போவும் கூட அந்த ஏணி நின்னுட்டு தான் இருக்குமா, இல்லனா கீழ விழுந்துருமா? என்ன பொறுத்த வரைக்கும், நீங்க இங்க பாக்குறது-லாம் ஒரு அதிசயமே இல்ல. இங்க இன்னொரு செமயான விஷயத்த (detail -அ) நாம miss பண்ணிட்டோம். #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil