У нас вы можете посмотреть бесплатно THAAYINUM MELANAVAR l தாயினும் மேலானவர் l A J PAUL ISSAC | THIMOTHEYU KALAI или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தாயினும் மேலானவர் COMPOSED, SUNG & LYRICS BY A.J PAUL ISSAC (9600387425) Featuring .S. THIMOTHEYU KALAI MUSIC ARRANGED & RHYTHM PROGRAMMED BY | T. SHABU(8667493064) KEYBOARD PROGRAMMING T.SHABU, MANOJ FLUTE | JOTHAM SHENAI | BALESH MELODINE | GODWIN RECORDED | 4S STUDIO THANJAVUR MIXED & MASTERED BY JEROME Video credits: Cinematography & cuts by DOLPHIN BINESH (9787299011) Colour grade by DFX Pixels SPECIAL THANKS......... APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH) PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SINGH PAS.A.JAYASELVAM (ATHUMANESAR MINISTRIES TIRUVALLUR) LYRICS : என்னை நீர் அறிந்தவர் என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர் தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என் நினைவினை அறிகின்றீர் சோர்ந்திட்ட நேரமெல்லாம் புதுபெலன் எனக்களித்தீர்-2 கண்ணீரை கணக்கில் வைத்தவர் எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய் குப்பையில் கிடந்த என்னை ஆயிரமாய் மாறும் அபிஷேகம் ஈந்தளித்தீர்-2 நன்மைகள் எண்ணிப் பாடுவேன் என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளை சிறகினால் அணைப்பது போல் பயந்திட்ட நேரமெல்லாம் வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2 என் வாழ்வில் மாற்றம் தந்தவர் என் நேசர் நேற்றும் இன்றும் மாறிடாதவர் -2 #athumanesar #new_christian_song