У нас вы можете посмотреть бесплатно கோடி கோடி நன்றி | Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu | Vinny Allegro | Church Sword Mission 🔥 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#churchswordmission #johnwesleymuthu #csm #johnwesley #kodikodi Give thanks to the LORD, for he is good; his love endures forever. Psalm 107:1 கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 107:1 SONG NAME : KODI KODI NANDRI | கோடி கோடி நன்றி LYRICS TUNE & SUNG : JOHN WESLEY MUTHU MUSIC BY : VINNY ALLEGRO RHYTHM : DAVIDSON RAJA TABALA : VENKET FLUTE : JOTHAM SITAR : KISHORE RECORDED AT: VINCEY STUDIOS MIX AND MASTERED BY : VINCENT RAJ @ VINCEY PRODUCTION VIDEO BY : EBENEZAR LUCAS @ JONATHAN PRODUCTION HELICAM : JESTIN MATHI ( STUDIO - J ) DI STUDIO : ZSHADES COLOURIST : SIYAYOUDEEN EDIT : JOHN WESLEY MUTHU For more videos subscribe to our YouTube Channel. Please uphold our ministry in your prayers it really means a lot to us and if you're willing to support this ministry please do it let God be Glorified. FOR PRAYER SUPPORT Whatsapp : 9791079641 Email : [email protected] TO SUPPORT OUR MINISTRY G Pay / Paytm : 9791079641 Our account details: Account No: 606317921 Name: John Wesley Muthu IFSC Code : IDIB000P046 Branch: Poonamallee (108) Bank : Indian Bank Our Contact Details Mobile Number : 9791079641 ( WhatsApp ) Email Id : [email protected] Follow us on : Facebook : / john.wesley.. . Instagram : / john_wesleymuth. . SONG LYRICS: எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) (கோடி கோடி) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) (கோடி கோடி)