• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன் скачать в хорошем качестве

கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன் 3 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel   Facebook..............   / praveenmohantamil   Instagram................   / praveenmohantamil   Twitter......................   / p_m_tamil   Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan   00:00 - யாரும் பார்க்காத சிற்பங்கள் 00:49 - நான் தான் முதல்ல கண்டுபுடிச்சேன் 01:21 - இங்க என்ன தெரியுது? 02:42 - வித்தியாசமான இடம் 06:18 - வினோதமான தடுப்பு 07:15 - 63 நாயனார்கள் 08:04 - பழங்காலத்து இந்து மதம் 10:29 - முடிவுரை Hey guys, நான் இப்போ குடுமியான் மலைல இருக்கற ஒரு பழங்காலத்து கோவில்ல இருக்கேன். கோவிலுக்கு பின்னாடி இருக்கற ஒரு பாறைல பழங்காலத்து சிற்பங்கள் இருக்குதுன்னு சொல்றாங்க. அத கடந்த ஆயிரம் வருஷங்களா யாருமே பாக்கல. அந்த சிற்பங்கள தூரத்துல இருந்து நம்மளால பாக்க முடியும். அத பாக்குறதுக்கு ரொம்ப விசித்திரமா இருக்கு. அத பாக்குறதுக்கு ஒரு wrist watch-ஓட பெரிய சிற்பம் மாறி இருக்குது. நடுல dial இருக்கு, அதோட ரெண்டு பக்கமும் strap இருக்கு. ஆனா இந்த சிற்பம் உண்மையிலேயே எத காட்டுது? நாம எப்படி இத observe பண்ணி அந்த details-அ ஆராய்ச்சி பண்றது? அங்க போற வழில பாறைங்க விழுந்து கிடக்குறதுனால, அதுகிட்ட யாரும் இப்போ போக முடியாதுன்னு சொன்னாங்க. அது ரொம்பவே risk, So ஆயிரம் வருஷமா யாருமே இந்த சிற்பத்த பாக்கல. யாருமே பாக்காத இந்த சிற்பத்த பத்தி document பண்றதுக்காக, நான் இப்போ drone-அ use பண்ண போறேன். நாம அதுகிட்ட போறப்ப தான் நடுல இருக்கறது dial இல்லன்னு நமக்கு புரியுது. அதுக்கு நடுல பெரிய மிருகம் இருக்கறத நம்மளால பாக்க முடியுது. சில உருவங்கள் அந்த மிருகத்துக்கு மேல உக்காந்துருக்கறத நம்மளால பாக்க முடியுது. அவங்கலாம் யாரு? அவங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்காங்க? அங்க இருக்கற மிருகம் வேற எதுவும் இல்ல, நந்தி தான். அது மேல ரெண்டு உருவங்கள் உக்காந்துட்டு இருக்கு, ஒன்னு சிவன், அவர நாலு கை இருக்க மாறி காட்டிருக்காங்க. அவருக்கு பக்கத்துல(அடுத்து) அவரோட மனைவி (பார்வதி) இருக்கறத உங்களால பாக்க முடியும். நீங்க நல்லா கவனமா பாத்தீங்கன்னா, அவரோட கைல அவரு என்ன வச்சுருக்காருன்னு கூட உங்களால பாக்க முடியும். நந்தியை ரொம்ப அழகா decorate பண்ணிருக்காங்க, நந்தியோட கழுத்துல அடுக்கடுக்கா மணி தொங்குறத கூட நீங்க பாக்கலாம். அந்த நந்தி எப்படி விறைப்பா நின்னுட்டு இருக்கு பாருங்க, கோவமா இருக்க மாறி இருக்கு. அதோட நாக்கு வாய்க்கு வெளில நீட்டிட்டு இருக்கறத கூட உங்களால பாக்க முடியும். நந்திக்கு அடுத்து ஒரு interesting-ஆன உருவம் நின்னுட்டு இருக்கு. அவரு யாரு? அவரோட கைல பிடிச்சுட்டு இருக்குறது என்ன? அது கடவுளுக்காக பிடிச்சுருக்குற பெரிய கொடையா இருக்குமா, இல்ல வேற எதுவுமா? அவரோட hair style-அ பாத்து நான் அப்படியே shock ஆகிட்டேன். அவரோட முடி எப்படி தூக்கிட்டு நிக்குதுன்னு பாருங்க. அவரோட முடிய பாக்குறப்ப, ஏதோ electric pole-ல current ஷாக் அடிச்ச மாறி இருக்குல்ல? அவரு மனுஷன் தானா, இல்ல வேற எதுவுமா? ஆனா இந்த உருவங்களாம் யாரு? ரெண்டு பக்கத்துலயும் நெறய விசித்திரமான உருவங்கள் இருக்குது. அவங்க எல்லாம் யாரு? நாம அதுக்குள்ள போறதுக்கு முன்னாடி, இப்போ உங்க mind-ல ஒரு கேள்வி வந்துருக்கணுமே? பழங்கால ஸ்தபதிங்க எதுக்காக இதல்லாம் இங்க செதுக்குனாங்க? மலைய சுத்தியும் கீழ இவ்ளோ காலி இடம் இருக்கு, அவ்வளவு ஏன் கீழ ஏற்கனவே அவங்க ஒரு கோவில கட்டி வச்சுருக்காங்க, இதெல்லாம் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பழங்கால ஸ்தபதிகளால கோவிலுக்குள்ள எந்த அளவுக்கு செதுக்க முடியுமோ, அந்த அளவுக்கு செத்துக்கிட்டாங்க. அப்படி இருந்தும் அவங்களுக்கு அது திருப்தியா இல்லையா? யாருமே போக முடியாத இடத்துல ஏறி எதுக்காக, இந்த உருவங்கள எல்லாம் செதுக்குனாங்க? இன்னைக்கு கூட நாம இதுல ஏறி, இந்த இடத்துக்கு போகணும் அப்படின்றது easy-ஆன ஒரு விஷயம் இல்ல. இந்த இடத்துக்கு போறதுக்கு எந்த ஒரு proper-ஆன வழியுமே (பாதையுமே) இல்ல. இங்க என்னோட கேள்வி என்னனா, கோவில் வளாகத்துல இருந்து எதுக்காக இதெல்லாத்தையும் இவ்ளோ தூரம் தள்ளி செதுக்கிருக்காங்க. அது மட்டுமில்லாம, யாருமே போக முடியாத ஒரு வினோதமான இடத்துல எதுக்காக இத செதுக்கணும்? இந்த சிற்பம் இங்க இருக்கு அப்படின்றதே, உள்ளூர்ல இருக்கற ஒரு சில பேருக்கு தான் தெரியும், visitors-க்கோ, இல்லனா researchers-க்கோ இத பத்தி எதுவுமே தெரியாது. இந்த சிற்பத்த பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருந்தா கூட அங்க என்ன இருக்குன்னு உங்களால தெளிவா பாக்க முடியாது. நீங்க drone-அ எடுத்துட்டு போனா மட்டும் தான், உங்களால அங்க இருக்கறத தெளிவா பாக்க முடியும். பழங்கால ஸ்தபதிங்க எதுக்காக யாருமே போக முடியாத ஒரு இடத்துல இப்படி எதையோ செதுக்கணும்ன்னு முடிவு பண்ணாங்க? எந்த ஒரு historian-ஓ, இல்ல archaeologists-ஓ இத பத்தி detailed-ஆ ஆராய்ச்சி பண்ணல. நம்ம சேனல்ல பாறைல இருக்கற இந்த சிற்பங்கள காட்டுறது இது தான் மொத தடவ. இந்த சிற்பங்கள பத்தி வேற எங்கயுமே உங்களால பாக்க முடியாது, அவ்ளோ ஏன் இன்டர்நெட்ல கூட இத பத்தி இருக்காது. சாயங்கால நேரத்துல, நல்லா டிரஸ் பண்ணிட்டு, costly-ஆன jewels போட்டுட்டு, வாட்ச், perfume-லாம் போட்டுட்டு, எங்கயும் வெளில போகமா, யாரையும் பாக்காம தூங்க போனீங்கன்னா எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான் இருக்கு. #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comments
  • மீடியா நம்ம கிட்ட இருந்து எத மறைக்குறாங்க..? மலைக்கு மேல் காத்திருக்கும் மர்மம்! 3 года назад
    மீடியா நம்ம கிட்ட இருந்து எத மறைக்குறாங்க..? மலைக்கு மேல் காத்திருக்கும் மர்மம்!
    Опубликовано: 3 года назад
  • அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன் 3 года назад
    அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன்
    Опубликовано: 3 года назад
  • வங்கதேசத்தை எச்சரித்த ரஷ்யா! 😱 11.5 பில்லியன் டாலர் பிரச்சனை என்ன? | Geopolitics 2 часа назад
    வங்கதேசத்தை எச்சரித்த ரஷ்யா! 😱 11.5 பில்லியன் டாலர் பிரச்சனை என்ன? | Geopolitics
    Опубликовано: 2 часа назад
  • சுரங்கத்தை காவல் காக்கும் மம்மி?? மம்மியும் லிங்கமும் சேர்ந்து இருக்கும் வினோத குகை! |பிரவீன் மோகன் 3 года назад
    சுரங்கத்தை காவல் காக்கும் மம்மி?? மம்மியும் லிங்கமும் சேர்ந்து இருக்கும் வினோத குகை! |பிரவீன் மோகன்
    Опубликовано: 3 года назад
  • எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன் 3 года назад
    எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்
    Опубликовано: 3 года назад
  • மனித இனத்தின் உண்மை வரலாறு! தடை செய்யப்பட்ட DNA ஆராய்ச்சி கோவில் சிற்பத்தில் கண்டுபிடிப்பு! 3 года назад
    மனித இனத்தின் உண்மை வரலாறு! தடை செய்யப்பட்ட DNA ஆராய்ச்சி கோவில் சிற்பத்தில் கண்டுபிடிப்பு!
    Опубликовано: 3 года назад
  • திருமயம் கோட்டை - ஓர் உலக அதிசயம் | Thirumayam Fort History with Sriram | Avatar live 3 года назад
    திருமயம் கோட்டை - ஓர் உலக அதிசயம் | Thirumayam Fort History with Sriram | Avatar live
    Опубликовано: 3 года назад
  • ШОКИРУЮЩАЯ ПРАВДА! ЖУКОВ ЗАЛИЛ ОДЕССУ КРОВЬЮ — ВСЕ МОЛЧАЛИ 22 часа назад
    ШОКИРУЮЩАЯ ПРАВДА! ЖУКОВ ЗАЛИЛ ОДЕССУ КРОВЬЮ — ВСЕ МОЛЧАЛИ
    Опубликовано: 22 часа назад
  • சிதம்பர ரகசியம் | Chidambara Ragasiyam | Chidambaram Sri Nataraja Temple | Jothitv 1 год назад
    சிதம்பர ரகசியம் | Chidambara Ragasiyam | Chidambaram Sri Nataraja Temple | Jothitv
    Опубликовано: 1 год назад
  • அயோத்தி யாருக்கு சொந்தம்? ராமருக்கா...? அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்! 3 года назад
    அயோத்தி யாருக்கு சொந்தம்? ராமருக்கா...? அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்!
    Опубликовано: 3 года назад
  • சித்தர் குகையில் நடக்கும் மர்மங்களைத் தேடி திகில் பயணம்...! | Manoj Murugan . 1 год назад
    சித்தர் குகையில் நடக்கும் மர்மங்களைத் தேடி திகில் பயணம்...! | Manoj Murugan .
    Опубликовано: 1 год назад
  • СРОЧНО! 3I/ATLAS отправил список ИЗБРАННЫХ — Почему именно они? 2 часа назад
    СРОЧНО! 3I/ATLAS отправил список ИЗБРАННЫХ — Почему именно они?
    Опубликовано: 2 часа назад
  • Запретная кровь Японии Кем на самом деле были белые айны 21 час назад
    Запретная кровь Японии Кем на самом деле были белые айны
    Опубликовано: 21 час назад
  • Китайские пирамиды о которых замалчивают власти, детали шокируют… 23 часа назад
    Китайские пирамиды о которых замалчивают власти, детали шокируют…
    Опубликовано: 23 часа назад
  • 5 АРХЕОЛОГИЧЕСКИХ ЗАГАДОК, КОТОРЫЕ НИКТО НЕ МОЖЕТ ОБЪЯСНИТЬ 4 дня назад
    5 АРХЕОЛОГИЧЕСКИХ ЗАГАДОК, КОТОРЫЕ НИКТО НЕ МОЖЕТ ОБЪЯСНИТЬ
    Опубликовано: 4 дня назад
  • Найдена капсула времени с Древнего Египта, изучив её, учёные закpичали от yжaca… 5 дней назад
    Найдена капсула времени с Древнего Египта, изучив её, учёные закpичали от yжaca…
    Опубликовано: 5 дней назад
  • Секретное Оружие Китая которое Не Имеет Аналогов в Мире! Топ 10 3 дня назад
    Секретное Оружие Китая которое Не Имеет Аналогов в Мире! Топ 10
    Опубликовано: 3 дня назад
  • КУСТО УВИДЕЛ ЧТО СКРЫВАЛИ НА ДНЕ БАЙКАЛА! О ЧЕМ МОЛЧАЛ СССР? 7 дней назад
    КУСТО УВИДЕЛ ЧТО СКРЫВАЛИ НА ДНЕ БАЙКАЛА! О ЧЕМ МОЛЧАЛ СССР?
    Опубликовано: 7 дней назад
  • КАК ДОБЫВАЮТ АЛМАЗЫ в Земле. УНИКАЛЬНЫЕ КАДРЫ ПРОЦЕССА ДОБЫЧИ И ОБРАБОТКИ! 1 месяц назад
    КАК ДОБЫВАЮТ АЛМАЗЫ в Земле. УНИКАЛЬНЫЕ КАДРЫ ПРОЦЕССА ДОБЫЧИ И ОБРАБОТКИ!
    Опубликовано: 1 месяц назад
  • ПРЯМО СЕЙЧАС Пророчество Мессинга о 6 Января 2026 ВЫПОЛНЯЕТСЯ 5 дней назад
    ПРЯМО СЕЙЧАС Пророчество Мессинга о 6 Января 2026 ВЫПОЛНЯЕТСЯ
    Опубликовано: 5 дней назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5