У нас вы можете посмотреть бесплатно அமெரிக்கா பாதாள லோகமா ! | America is Patal lok - EXPLAINED ! | VIYASAR | TAMIL | வியாசர் | தமிழ் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அறிவியல் பூர்வமாக பாதாளலோகத்தை பற்றிய தெளிவான விளக்கம் . புராணங்களில் வரும் பாதாள லோகம் எந்த இடத்தில இருக்கிறது ? ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் ? என்ன ஆதாரங்கள் அறிவியல் பூர்வமாக கிடைத்தது ? என்ன பற்றி எழுதப்பட்டுள்ளது ? ஆன்மீக பெரியோர்கள் என்ன சொல்கிறார்கள் போன்ற அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது . இதில் ராமாயணம் , ஹனுமான் பாதாளலோக பயணம் , புராணம் , நரசிம்ம புராணம் , காஞ்சி பெரியவர் சொன்ன விளக்கம் , ரமண மகரிஷி சொன்ன விளக்கம் , மச்சு பிச்சு மலை , இன்கா பழங்குடியினர் , மாயன் பழங்குடியினர் பற்றிய விளக்கம் , சிவ லிங்கம் , கருடன் , பாம்பு சிலைகள் , நாக வழிபாடு , மாயன் இன மக்களின் கடவுள்கள் ,தமிழ் மொழியின் ஆதி வழிபாடு முறைக்கும் மாயன் இனத்தவரின் வழிபாட்டு முறைக்கும் உள்ள ஒற்றுமை சொல்லப்பட்டுள்ளது .அனைத்தயும் ஆராய்ந்து பதிவிட்டிருக்கிறோம் .அமெரிக்கா , மெக்ஸிகோ , பெரு , ஹாண்டுராஸ் மலை காடுகள் என ஆராய்ச்சி நடைபெற்ற இடங்களை இந்த் வீடியோ வில் காட்டியுள்ளோம் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் வியாசர் (VIYASAR) சேனலுக்கு Subscribe பண்ணுங்க . Scientifically clear description of the underworld. Explore all possibilities like what spiritual elders say This video is recorded. Ramayana, Journey of Hanuman to Underworld, Myth, Narasimha Purana, Vamana purana , what Kanchi Periyar Explained, what Ramana Maharishi Explained , we touch many aspects and we have given clear explanation. we compared our Indian gods between Tamil people's tradition and Mayan tradition. we explained the research sites Machu pichu mount, peru, Nazca Line,honduras rain forest , The lost city of monkey god , mexico,California ,ash island, horse island . Pls subscribe to VIYASAR Chennal . #RAMAYANAM #PATALLOK #MAHAPERIYAVA