У нас вы можете посмотреть бесплатно மதுரை திருமோகூர் சாதிய வன்முறை | Neelam Reports | Neelam Social | Full video или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். சொத்துக்கள் சூறை, ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சாதிய வன்முறைகள் தினமும் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த வன்முறைகளுக்குப் பின்னர் தலித் மக்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டு, சிலர் கைது செய்யப்படுகின்றனர். பல நேரத்தில் நீதி கிடைக்கும் முன்னரே அடுத்த வன்முறை பற்றிய செய்தி வருகிறது. இந்நிலையில் அரசு தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு சாரந்து என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது? #neelam #neelamculture #paranjith #neelamsocial #dalitrights #tamilnadu #neelamreports #caste #drambedkar #thirumavalavan #dmk #dmknews #tamilnews CREDITS Creative Producer Kanishka CE Cinematography Praveen Kumar Manikandan Editing Thilip kumar Sankaralingam Operations Manager Priyanka Ulaganathan Subscribe US: / @neelam_social Follow us on, Facebook: / neelamsocial Twitter: / neelamsocial