У нас вы можете посмотреть бесплатно Siluvai Pathai Song 2024 | பாடல் வழி சிலுவை பாதை | Ft McEnrow | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Way of the cross | பாடல் வழி சிலுவை பாதை Music | McEnrow John Singer | Simon Lyrics | Malkish Raj Kumar Chorus | Peter இறைவா இறைவா எம் மேல் இரக்கம் வையும் 1. சிலுவைக்குத் தீர்ப்பளித்தோம் உம்மை மறுதலித்தே நின்றோம் உலகின் மீட்பினையே இன்று தீர்பிட்டு தீங்கிழைத்தோம் 2. சிலுவையை சுமக்க வைத்தோம் உடல் சிதைந்திட கையளித்தோம் தீமையின் வடிவங்களை இன்று சிலுவையாய் வடித்து வைத்தோம். 3. பாவங்கள் பல புரிந்தோம் உம்மை பாரங்களால் சாய்த்தோம் பாதைகள் தெரியாமல் பல பாதகம் செய்து வந்தோம். 4. மரியன்னையே உம்மையுமே உள்ளம் பரிதவிக்க வைத்தோம் கல்வாரி காட்சி கண்டு கண்கள் குருதியை சிந்தச் செய்தோம். 5. உதவிட மனமிழந்தோம் எம்மில் மனிதத்தை இழந்து விட்டோம் மரணத்தின் பாதையிலே எங்கள் மகத்துவம் உணர்ந்து கொண்டோம். 6. சிதைந்த உம் திருமுகத்தை அன்று துடைத்திட மறுத்து நின்றோம் விதைந்தது உம் வதனம் இன்று விடிந்தது பெண்மையின் ஜனனம். 7. திருந்திட மறந்து விட்டோம் மீண்டும் எழுந்திட மறுத்து விட்டோம் வாழ்வில் இடறல்கள் பல வரினும் பலம் நீர் எனும் உணர்விழந்தோம். 8. ஓலங்கள் ஒலிக்கின்றதே செவி திறவாமல் வாழ்ந்து விட்டோம் காலங்கள் கனிந்திருந்தும் கறை காணாமல் களம் விடுத்தோம் 9. பலமுறை வீழ்ந்தெனினும் நம் பாதைகள் மாறவில்லை பயணங்கள் பல புரிந்தும் இன்னும் புரிதல்கள் புலரவில்லை 10. ஆடைகள் களைத்தோமே பெரும் அவமானம் செய்தோமே ஆயனே உன் அழகை கொள்ளை நாய்களுக் கிரைத்தோமே 11. ஆணிகள் அடித்தோமே கொடும் பாதகம் புரிந்தோமே துளைத்தது ஆணியல்ல நாங்கள் இழைத்தது நீதியல்ல 12. வாழ்வினை வழங்காமல் உந்தன் வாழ்வையே முடித்தோமே வான் மண்ணைப் படைத்தவனை கண்டு வானம் அழுகின்றதே. 13. தாயின் மடிமேலே தலை சாய்த்தீர் உயிர் இழந்தே நொருங்கிய இதயமதில் அன்று உதிரமும் சிந்தியதே 14. ஆடிஅடங்கிடும் வாழ்கையிலே நாங்கள் அடங்காமல் அடங்குகின்றோம் அன்பெனும் சக்தியதை ஆழ்கடலில் தொலைத்துவிட்டோம்