Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]  | Super Singer Yazhini | Tamil Christian Songs в хорошем качестве

உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]  | Super Singer Yazhini | Tamil Christian Songs 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]  | Super Singer Yazhini | Tamil Christian Songs

#yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs #tamilchristiansongs Credits & Thanks Song : உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ] Unakkaga mariththene -way of the cross 14 stations Singer : Super Singer Yazhini Recording & Mixing : Sakthi Camera : A. Jehroome Editing : Josephine Bella Studio : Edison Recordings, Chennai Special Thanks To: Fr. Amalraj, Parish Priest [Our Lady of Mount Carmel Shrine ] Kovalam Sr. Selva Mary, Bon Secours Convent Amalan Jerome, MLJ Media Production : Wanderers Media Works Pvt Ltd பாடல் வரிகள் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 1 திருந்துவாய் என்று நான் நினைத்தேன் நீயோ தீர்ப்பை எழுதி விட்டாய் நீயோ தீர்ப்பை எழுதி விட்டாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 2 சுமைகளால் சோர்ந்தோரே வருக வென்றேன் சிலுவைச் சுமையை எனக்குத் தந்தாய் சிலுவைச் சுமையை எனக்குத் தந்தாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 3 3 முழு முதல் கடவுளைத் தேடச் சொன்னேன் முதல் முறை தரையில் தள்ளி விட்டாய் முதல் முறை தரையில் தள்ளி விட்டாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 4 அருள்மிகு நிறைந்த என் தாயை சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 5 என் சிலுவையை சுமக்க நான் உனைத் தேடினேன் சீமோனைக் காட்டி நீயும் ஒளிந்து கொண்டாய் சீமோனைக் காட்டி நீயும் ஒளிந்து கொண்டாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 6 முகத்தை துடைத்தாள் என் முகம் தந்தேன் இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய் இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 7 எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன் இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 8 அழுதார் அழுதார் அன்புடையார் ஐயோ ! அதையும் கேலி செய்தாய் ஐயோ ! அதையும் கேலி செய்தாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 9 உறவே உறவே மனிதம் என்றேன் உடைத்து உடைந்து தள்ளி விட்டாய் உடைத்து உடைந்து தள்ளி விட்டாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 10 சுயநல ஆடையை நீ கொண்டாய் என் பிறர் நல ஆடையை உரிக்கின்றாய் என் பிறர் நல ஆடையை உரிக்கின்றாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 11 அன்பு அன்பு அன்பே என்றேன் நீயோ சிலுவையில் எனை அறைந்தாய் நீயோ சிலுவையில் எனை அறைந்தாய் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 12 இதற்கு மேல் என்ன நான் தருவேன் உயிரையும் தந்தேன் உணர்வாயோ உயிரையும் தந்தேன் உணர்வாயோ உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 13 பாசத்தின் மடியில் என்னையும் பார் கதறுகிறாள் என் தாயைப் பார் கதறுகிறாள் என் தாயைப் பார் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? 14 புதைந்தேன் என நீ வருந்தாதே நான் புதையும் வரை உயிர் காதே நான் புதையும் வரை உயிர் காதே உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? எனக்காக நீ என்ன செய்தாய் ? My Social Media Handles: Facebook-   / benitamaria..  . Instagram-   / yazhs0007   Mail ID - [email protected] [email protected] YouTube channels : Yazhini -    / @yazhini8600   Yazh Christian songs-    / @yazhchristiansongs765   For Karaoke contact : 9940698141

Comments