Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб என்னைத் தேற்றிடும் அன்னையும் நீரே / Fr. S. David Kulandainathan / SDK MEDIA в хорошем качестве

என்னைத் தேற்றிடும் அன்னையும் நீரே / Fr. S. David Kulandainathan / SDK MEDIA 12 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



என்னைத் தேற்றிடும் அன்னையும் நீரே / Fr. S. David Kulandainathan / SDK MEDIA

New Charismatic Tamil Song /Jubilee Year 2025 Song of Hope in Jesus Creative Head Fr. S. David Kulandainathan பாடல் & இசை FR.S. டேவிட் குழந்தைநாதன் இசை & இயக்கம் D. ஜோசப் பாடியவர் John Vianni singers Rubiyaa Graciyous Priyatharsini Rercording & Mixing AYYA MUSIC TRACKS by D.Joseph Editing MWC Blessing River, Madurai தயாரிப்பு SDK MEDIA என்னைத் தேற்றிடும் அன்னையும் நீரே என்னைத் தாங்கிடும் தந்தையும் நீரே என்னைப் பார்த்திடும் தெய்வமும் நீரே என்னைக் காத்திடும் ஆயனும் நீரே இயேசுவே இயேசுவே நீரே என் நம்பிக்கை இயேசுவே இயேசுவே நீரே என் அடைக்கலம் உன்னதத்தில் இருப்பவரே எனக்கு உதவிடும் நல்லவரே கண்மணி போல் காப்பவரே என்னைக் கரம் பற்றி நடத்துவீரே நன்றி உமக்கே நன்றி உமக்கே இயேசுவே நன்றி உமக்கே 1 சுமந்து காப்பவரே என் கண்ணீரைத் துடைப்பவரே மன்னிப்பை அருள்பவரே மனக்கவலைகள் தீர்ப்பவரே நன்றி உமக்கே நன்றி உமக்கே இயேசுவே நன்றி உமக்கே 2 புது வாழ்வு தருபவரே என்னைப் புதுப்பிக்க வந்தவரே அருள் வாழ்வில் இணைப்பவரே - எனக்கு அற்புதங்கள் செய்பவரே நன்றி உமக்கே நன்றி உமக்கே இயேசுவே நன்றி உமக்கே 3 நம்பிக்கை நங்கூரமே என் வாழ்வின் எதிர்நோக்கே வழிகாட்டும் ஒளி விளக்கே என் இயேசு இராஜனே நன்றி உமக்கே நன்றி உமக்கே இயேசுவே நன்றி உமக்கே

Comments