У нас вы можете посмотреть бесплатно புதுச்சேரி கம்பளி சாமி மடம், ஒரே இடத்தில் 9 சித்தர்கள் ஜீவசமாதி. சக்தி வாய்ந்த அற்புத கோயில். или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#SUCCESSMULTIPLE *புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் கம்பளி சாமி மடம் கோயிலில் ஒரே இடத்தில் 9 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். *இந்த இடத்தில் ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ கம்பளி ஞானதேசிகர் சித்தர் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். *இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். *இவருடன் இவரது சீடர்களும் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். *இந்த கம்பளி சாமி ஐயா அவர்கள் இங்கேயே பல வருடங்கள் தங்கி ஞானம் பெற்று தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி அவர்களுக்கு அருளாசி வழங்கி மிக சக்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார். *இவர் இங்குள்ள குளத்தில் தினமும் நீராடி யோகம் செய்து வருவது வழக்கம். *இறுதியாக ஒரு நாள் அந்த குளத்திலேயே நீந்தியப் படியே ஜலசமாதி அடைந்து விட்டார். *பின்னர் அதனை பார்த்த சீடர்களும், பக்தர்களும் ஐயாவிற்கு முறைப்படி பூஜைகள் செய்து அவருக்கு ஜீவசமாதி கோவில் கட்டி வழிபாடுகள் செய்து பூஜைகளும் தொடர்ந்து செய்து வழிபட்டு வந்தார்கள். *பின்னர் கம்பளி சாமி ஐயாவை தொடர்ந்து அவரின் 8 சீடர்களும் இதே இடத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள் என்பது வரலாறு. *இந்த கம்பளி சாமி மடத்தில் ஒரே இடத்தில் 9 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள் என்பது மிக பெரிய சக்தி வாய்ந்த காந்த அதிர்வலைகள் காற்றில் கலந்து வீசுவதினால் இங்கு வந்து பக்தர்கள் வேண்டி வழிபட்டு வணங்கினால் உண்மையான வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். *புதுச்சேரியில் உள்ளவர்களும் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் ஆன்மீக பக்தர்களும் அவசியம் இங்கு வந்து வேண்டி வணங்கி வழிபட்டு அருளைப் பெற்று செல்லுங்கள். *பதிவை LIKE செய்து வைத்து கொண்டு அனைவருக்கும் SHARE செய்யுங்கள், அவர்களும் பயனடைவார்கள். உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும். *பதிவை பற்றிய கருத்துகளை COMMENTS ல் தெரிவிக்கலாம். நமது SUCCESS MULTIPLE CHANNEL ஐ SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். *வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்.