У нас вы можете посмотреть бесплатно இந்த புகழ்பெற்ற பாடகியை யாரென்று தெரிகிறதா உங்களுக்கு ? An unbeatable voice или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@MAHENDIRANGLOBALTV இவர் செய்த சாதனைகள் அளப்பரியது. யாராலும் செய்ய இயலாது. மிக இளம் வயதில் பற்பல விருதுகளை பெற்றவர். இவர் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாகின. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஒரியா அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். இளம் வயதில் தேசிய விருது பெற்ற ஒரே பாடகி இவர்தான். தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விருதைஐந்து முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் அவார்டு இவருக்கு ஐந்து முறை கிடைத்துள்ளது, 1973 இல் பிறந்தவர். 1987 இல் தனது முதல் பாடலை பாடினார். 20 ஆண்டுகளில் 500க்கும் மேலான தமிழ் பாடல்கள். மொத்த மொழிகளையும் சேர்த்தால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் இவர். இத்தனை சாதனைகள் புரிந்த இந்த பாடகியின் மீது இறைவனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. 2010-ல் தன்வசம் இழுத்துக் கொண்டார். ஆம் இந்தப் பாடகி மரணம் சம்பவிக்கும் பொழுது அவருடைய வயது வெறும் 37 தான். நுரையீரல் தொற்று நோய் இருந்தது இவருக்கு. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 2010-ல்உயிரிழந்தார். ஆனால் இவரது ரீங்கார குரல் இந்த உலகம் உள்ளவரை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். A video by Mahendran v @MAHENDIRANGLOBALTV