У нас вы можете посмотреть бесплатно அதிசயம் புரிந்திடும்/adhisayam /திருவிருந்து பாடல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அதிசயம் புரிந்திடும்/ adhisayam /திருவிருந்து பாடல் Lyrics & Music: Fr.G.V. Panneer Selvam Singer: Jagadesh Music Director : Mr. X. Paulraj #tamilcatholicchannel #thiruvirunthu #christianmusic #catholic #song #songs Lyrics அதிசயம் புரிந்திடும் திருவிருந்து ஆனந்தம் தந்திடும் இறைவிருந்து இறைமகன் இயேசுவின் பலி விருந்து நீங்காத அன்பின் நினைவு இது வாராய் என்னில் வாராயோ இறைவா இறைவா வாராயோ வாராய் என்னில் வாராயோ உள்ளம் திறந்து வாராயோ I என்னில் வாழ அன்பில் ஆள என்னைத் தேடி வந்தாயே உலகம் வாழ உயிர்கள் வாழ உணவின் வடிவில் வந்தாயே மழைத்துளி மண்ணில் விழுந்திடும்போது நிலமது பலனைத் தருவது போல நீயும் என்னில் வந்தாலே நிஜமாய் விளைவேன் நிலமாக கொடியில் இணையும் கிளையாக கனிகள் தருவேன் நிலையாக வழியும் வாழ்வும் உண்மையுமாகி உறவு என நிறைந்தவனே II பாவம் என்னும் பாரம் தீர தாகம் போக்க வந்தாயே கானல் நீர்தான் எந்தன் சோகம் உண்மை சொல்ல வந்தாயே சிறகுகள் விரிக்கும் பறவைகள் போல ஆ... மலரென சிரிக்கும் மழலைகள் போல ஆ... உந்தன் பாதம் வந்தாலே உள்ளம் மலர்வேன் உன்னாலே காயங்கள் ஆறும் தன்னாலே கனிவே உந்தன் சொல்லாலே உடலின் உயிராய் உள்ளம் நுழைய திருவிருந்தானவனே For more videos Click the following link: / @tamilcatholicchannel