У нас вы можете посмотреть бесплатно Vinnaga Vendhan /Communion Song /விண்ணக வேந்தன் / திருவிருந்து பாடல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Vinnaga Vendhan /Communion Song /விண்ணக வேந்தன் / திருவிருந்து பாடல் Lyrics & Music: Fr.G.V.Panneer Selvam. Producer: Fr. Nepolean Albert Background Score: Mr.Saravana Ganesh விண்ணக வேந்தன் என்னகம் இங்கே வருகின்றார் வருக வருகவே என் நிலை மாற என்னிலே வாழ எழுகின்றார் எழுக எழுகவே விடியலின் கீதங்கள் பாடி விருந்துக்கு வாருங்கள் வியாதிகள் குணமாகும் நமது வாழ்வே சுகமாகும் அன்பாலே நமையாளும் இறைவன் இருப்பே இனிதாகும் _ எந்நாளும் 1 விடியலில் வானம் தெளிகிறதே புதிதாய் மன்னா பொழிகிறதே ஏதோ மாற்றம் நிகழ்கிறதே இறை மணமே இதயம் கமழ்கிறதே விதையாய் இதயம் விழுகிறதே நூறு மடங்கு பலன் தரவே உறவின் விருந்து தொடர்கிறதே புது நிறைவில் இதயம் மகிழ்கிறதே கல்லான மனமெல்லாம் கனி இல்லா மரமாகும் கனிவான மனமெல்லாம் கனிகள் தரும் நிலம் ஆகும் வளமாய் வா வளமே வா ஒளியே அருளே இதயம் வா 2 அன்னை தந்த அமுதல் லவா அழகாய் கரத்தில் தவழ்கிறதே உயிருள்ள உணவு இதுவல்லவோ _ அந்த வானகம் இருந்து வருதல்லவா அப்பம் என்பது அன்பல்லவா அப்பாவின் நேசம் பெரிதல்லவா உள்ளம் என்பது குடில் அல்லவா அதில் வாழ்ந்திட வருவது இறை அல்லவா இதை வாங்கி உண்ணுங்கள் இனிமை எல்லாம் இதிலே தான் இதை வாங்கி பருகுங்கள் நிலைவாழ்வு இதிலேதான் அழியாத உணவே வா அருகே நடக்கும் உறவே வா Similar Videos: Vaanavar ArundhumVirundhidhu: • Vaanavar Arundhum/communion song/வானவர் அர... Maraa Azhaghe Thaimari: • Tamil Christian Madha song /Maara azhage t... Ulagame Vanangidum Thaimariye: • உலகமே வணங்கிடும்/ மாதா பாடல் | Ulagame Van... Nambikkai Nayagi: • நம்பிக்கை நாயகி மரியே /மாதா பஜன் /Nambikai... Vinmeen Mudiyena: • விண்மீன் முடியென/மாதா பாடல்/Vinmeen Mudiye... Maravadhe Maravadhe: • மறவாதே மறவாதே/மாதா பாடல் / Maravadhe Marav... Amma Engal Thaye: • Amma engal | அம்மா எங்கள் தாயே Channel Link to Subscribe: / @tamilcatholicchannel