У нас вы можете посмотреть бесплатно #Christmassong или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Join this channel to get access to perks: / @idhayanmusic #Idhayanmusic#Fr_M_Irudayaraj#Holymass_Tamil#christiansongstamil ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ- ஆரிராராரோ – 2 பல்லவி எனக்காக ஏழையாய் பிறந்த பாலகனே எளியோரை மீட்க வந்த மாபரனே 2 அன்புமொழி பேசி அரவணைத்த மீட்பரே – 2 அமைதியை அவனிக்கு கொண்டு வந்த பாலகனே – 2 அனுபல்லவி அமுதே அருள் சுடரே நீர் வாரும் அவனியை ஆளவே நீர் வாரும் மழலையே மாபரனே நீர் வாரும் மானிடரைக் காப்பவரே நீர் வாரும் ஆரிராராரோ… சரணம் 1 நற்செய்தி பரப்ப நானிலம் நீர் வந்தாயோ நோயுற்றோர் குணம் பெறவே நீர் வந்தாயோ 2 ஒடுக்கப்பட்டோர் உரிமை பெற நீர் வந்தாயோ 2 அடிமை வாழ்வை அகற்றிடவே நீர் வந்தாயோ – 2 அமுதே அருள்… ஆரிராராரோ… சரணம் 2 நன்மை செய்யும் மனிதராய் மாற்ற வந்தாயோ நம்பிக்கையற்றோர் நம்பிக்கை பெறவே நீர் வந்தாயோ 2 இருள்வாழ்வை அகற்றிடவே நீர் வந்தாயோ – 2 அருள்வாழ்வை தந்திடவே நீர் வந்தாயோ – 2 அமுதே அருள்… ஆரிராராரோ…