У нас вы можете посмотреть бесплатно #பிறந்தாரையா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Join this channel to get access to perks: / @idhayanmusic #Id🎄 ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 🎄#பிறந்தாரையா#Pirandhaaraiyaa Christmas Folk Dance Version இயேசு பிறப்பின் மகிழ்ச்சியை நாட்டுப்புற நடனத்தில் கொண்டாடும் இந்த பாடலைக் கேட்கும் போது, தமிழக கிராமத்துக் கிறிஸ்துமஸின் உண்மையான சுவாரஸ்யத்தை உணரலாம்! "பிறந்தாரையா" என்பது ஆழ்ந்த நம்பிக்கையையும், சக்திவாய்ந்த நாட்டுப்புற பாரம்பரியத்தையும் இணைக்கும் மகிழ்ச்சி மிகுந்த பாடல். இந்த வீடியோவில்: பாடல்: பிறந்தாரையா (கிறிஸ்துமஸ் நாட்டுப்புற நடன பதிப்பு) பாடகர்: காற்றோடு கலக்கும் குரலோசையுடன் மகாலிங்கம் வி எம் வரிகள் & இசை Fr.M.இருதயராஜ் வகை: நாட்டுப்புற நடனப் பாடல் / கிறிஸ்துமஸ் பாடல் பிறந்தாரையா மெசியா பிறந்தாரையா மாட்டுத்தொழுவத்தில் பிறந்தாரையா பிறந்தாரையா இயேசு பிறந்தாரையா எளிமையின் வடிவில் பிறந்தாரையா வானதூதர் மகிழ்ந்துபாட பிறந்தாரையா மகிழ்ச்சியூட்டும் செய்தியை தந்தாரையா எல்லோரும் சேர்ந்து பாடி மகிழ்வோமையா இனிப்பு கொடுத்து வாழ்த்துவோமையா ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் மெசியா பிறந்தாருனு கொண்டாடுவோம் 2 உன்னதத்தின் கடவுளுக்கு மாட்சி உண்டாகுக உலகிலே நன்மனத்தோர்க்கு அமைதி உண்டாகுக சரணம் – 1 நட்சத்திரம் தோன்ற வழிநெடுக நடந்து தரிசித்த ஞானிகள் போல உங்களுக்காய் மீட்பர் பிறந்துள்ளார் என்று வானதூதர் செய்தி கேட்ட இடையர் போல 2 நானும் என் வீட்டாரும் மாடடை குடிலில் பார்க்கப் போறோம் மாந்தர்க் கெல்லாம் சொல்லப் போறோம் உலக மீட்பர் செய்தி கேட்டு உன்னத இயேசுவைப் பார்க்கப் போறோம் பரிசு கொடுத்து மகிழப் போறோம் அண்ணன் மாரே தம்பி மாரே ஓடி வாங்க அக்கா மாரே தங்கை மாரே ஆடி வாங்க 2 அப்பர் மாரே அம்மா மாரே நடந்து வாங்க ஆனந்த கூத்தாடி தரிசிக்க வாங்க்க ஆடிப் பாடி வணங்க வாங்க சரணம் – 2 மாந்தர்க்கெல்லாம் மீட்பு… செய்தியை சொன்ன இறைவாக்கினர் அன்னாவைப் போல என் கண்கள் மீட்பைக் கண்டன என்று சொன்ன ஜெருசலேம் வந்த சிமியோன் போல 2 தீவனத் தொட்டியில் கிடக்கும் பாலகன நாங்க பார்க்கப் போறோம் ஏக்கத்தோடு வணங்கி வாழ்த்த போறோம் சுமைகளை சுமந்த மீட்பரே சுகமாக்கும் இயேசுவை பார்க்கப் போறோம் அற்புதம் அதிசயம் பெறப் போறோம் ஒடுக்கப்பட்டோரே உரிமையற்றோரே ஓடி வாங்க தாழ்ந்தோரே உயர்ந்தோரே கூடி வாங்க 2 நண்பர்களே சொந்தங்களே ஆடி வாங்க எல்லோரும் கூடி தரிசிக்க வாங்க எல்லோரும் கூடி வணங்க வாங்க தீம்: கிறிஸ்துமஸ் காலத்தில் தமிழக கிராமங்களில் காணப்படும், இயேசு பிறப்பைக் கொண்டாடும் உற்சாகமான சமுதாய நாட்டுப்புற நடனம். இது வெறும் பாடல் மட்டுமல்ல; ஒரு கலாச்சார அனுபவம்! மகாலிங்கம் வி எம் அவர்களின் சக்திவாய்ந்த, கிராமியக் குரலோசையும், பா. இருதயராஜ் அவர்களின் இதயம் நிறைந்த இசையமைப்பும் இணைந்து, நீங்களும் கூட்டத்தில் சேர்ந்து நடனமாட வைக்கும் ஒரு தொனியை உருவாக்குகின்றன. சிறந்தது: கிறிஸ்துமஸ் கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், தேவாலய திருவிழாக்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற இசையை விரும்பும் அனைவருக்கும். இந்த வீடியோவைப் பகிர்ந்து, பாரம்பரிய தமிழ் கிறிஸ்துமஸின் மகிழ்ச்சியைப் பரப்புங்கள்!hayanmusic#Fr_M_Irudayaraj#Holymass_Tamil#ChristiansongsTamil