У нас вы можете посмотреть бесплатно #UmmaiVittuPirikkindra или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#tamilchristiansong #ummaivittu_pirikkindra #BroAStalin #vazhikattuvaar உம்மை விட்டு பிரிக்கின்ற எதுவானாலும் வேண்டவே வேண்டாமைய்யா-2 நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா-2 1. உலகத்தின் ஆசைகளோ மாம்சத்தின் எண்ணங்களோ மன்னவனை மறக்கச் செய்யுமோ-2 நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா 2. உற்றார் உறவினரோ உலகத்தின் நண்பர்களோ பிரிக்கவே கூடதைய்யா-2 காத்துக் கொள்ளுமே என்னை காத்துக் கொள்ளுமே பிரித்திடாமலே என்னை காத்துக் கொள்ளுமே 3. உதவிகள் செய்வதோ ஊழியப் பாதைகளோ உம்மை விட மேலானதோ-2 கற்றுத்தாருமே நான் கடைப்பிடிப்பேனே 4. இரவும் பகலும் எந்த நேரமும் உம்மோடு தான் வாழனும்-2 கிருபை தாருமே எனக்கு கிருபை தாருமே கூட இருக்கவே தினம் கிருபை தாருமே Jion us live now with: BRO.A.STALIN For All your prayer Requests; [email protected] Check out our details and don't forget to SUBSCRIBE ! / @vazhikattuvaarsongs FOR ONLINE GIVING A . STALIN STATE BANK OF INDIA ACCOUNT NUMBER 20377044064 IFS CODE : SBIN0016829 G - pay : 9443883435 Promise verse of the year : ..எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் தலையை உயர்த்துவார் எபேசியர் 1:20 GOD BLESS YOU.