У нас вы можете посмотреть бесплатно TNPSC Group -1 Exam | Topper Talks | Deputy Collector | Interview | Motivational | Duke Parker | DC или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியர் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த திரு டியூக் பார்க்கர் அவர்கள்.திரு டியூக் பார்க்கர் அவர்கள் தனது பள்ளி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள SBOA மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். தனது கணிப்பொறியியல்பொறியியல் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள St.ஜோசப் கல்லூரியில் படித்து முடித்தவர். இவருடைய தந்தையார் திரு கேஸ்ட்ரோ தமிழக மீன்வளத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயார் திருமதி வசந்தாள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இயக்குனராகப் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர். இவருடன் பிறந்த சகோதரர் தமிழ்நாடு தீயணைப்பு துறையில் மாவட்ட தீயணைப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். இவருடைய சகோதரி ஒருவர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளர் ஆக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவமும் உண்டு. திரு டியூக் பார்க்கர் அவர்களுக்கு நமது சேனல் சார்பாக வாழ்த்துகள். #motivation #tnpsc #dc #collector #competitiveexams Mr. Duke Parker from Udumalaipettai, Tiruppur district, has got the appointment order as a Deputy Collector after qualifying the recently released TNPSC Group 1 examination. Mr. Duke Parker did his schooling from SBOA Matriculation Higher Secondary School, Coimbatore. He completed his Computer Engineering degree from St. Joseph's College of Engineering , Chennai. His father, Mr. Castro, is a retired employee of the Tamil Nadu Fisheries Department. His mother, Mrs. Vasanthal, is a retired director of the Tamil Nadu Water Supply and Drainage Board. His elder brother works as a District Fire Officer in the Tamil Nadu Fire Department. One of his sisters works as a professor in a college. He also has two years of experience working as a software engineer in a private company. Congratulations to Mr. Duke Parker on behalf of our channel. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers