У нас вы можете посмотреть бесплатно TNPSC Group -1 Exam | Topper Talks | DSP | Exclusive Interview | Motivational | C.Ramkumar | Tips или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளருக்கான பணி நியமன ஆணையை பெற்றுள்ளார், கன்னியாகுமரியைச் சேர்ந்த திரு ராம்குமார் அவர்கள். திரு ராம்குமார் தனது பள்ளி படிப்பை தந்தையாரின் பணி நிமித்தமாக பல ஊர்களில் படித்துள்ளார். உயர்நிலைப் பள்ளி படிப்பை சேலத்தில் உள்ள ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர், தனது பொறியியல் பட்டப்படிப்பை மதுரையில் உள்ள தியாகராயர் பொறியியல் கல்லூரியிலும், சட்ட படிப்பை பெங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி சட்டக் கல்லூரியிலும் படித்து முடித்தவர். இவருடைய தந்தையார் திரு செண்பகராமன், இந்திய காவல் பணியைச் சேர்ந்தவர். காவல்துறை தலைவராக பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர். தாயார் திருமதி லதா அவர்கள் ஓர் இல்லத்தரசி. இவருடன் பிறந்த மூத்த சகோதரர் திரு சிவக்குமார் இந்திய வருவாய் பணியில் உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ராம்குமார் அவர்களுக்கு நமது சேனல் சார்பாக வாழ்த்துகள். #tnpsc #tnpscgroup1 #tamil #prelims #competitiveexams #strategy #dsp #motivation Mr. Ramkumar from Kanyakumari district has cleared the recently published TNPSC Group 1 examination and has received the appointment order for the post of Deputy Superintendent of Police. Mr. Ramkumar did his schooling in several towns due to his father's work. He did his high schooling at Holy Cross Higher Secondary School in Salem. Later, he completed his engineering degree from Thyagarayar Engineering College in Madurai and his law degree from Rajiv Gandhi Law College in Bangalore. His father, Mr. Senbagaraman, belonged to the Indian Police Service. He retired as the Inspector General of Police. His mother, Mrs. Latha, is a housewife. His elder brother, Mr. Sivakumar, belongs to Indian Revenue Service. He has been working in a private training institute for the past few years. Congratulations to Ramkumar on behalf of our channel. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers