У нас вы можете посмотреть бесплатно சிவ லிங்க ஸ்துதி பாடல் | Siva linga sthuthi Song | Subam Audio Vision или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Watch ►ANNAMALAIYAR POTRI | அண்ணாமலையார் போற்றி | தீப சுடரே பாடல் | Deepa Chudarae songs | Sivan Bakthi songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #krishnarajsivansongs #annamlaiyarpotri #deepachudaraesivansongs#tamilbhaktipadal #annamalaiyarpadal #sivansongs #tamilbhaktipadalgal #subamaudiovision #tvmsivansongs #subamaudiovision #sivasivaya #sivangirivalamsongs Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us. திருவண்ணாமலை திருத்தலம் 24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மண்டபங்கள் இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உள்ளன. சந்நிதிகள் சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன. தீர்த்தங்கள் சிவகங்கை தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்உள்ளன. Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include Thamizh subrabahatham - • திருப்பதி தமிழ் சுப்ரபாதம் | Tamil su... Vettrivel - • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar... Agni Lingam - • அக்னிலிங்கமாய் சிவனனின் ரூபமாய் பாடல்... Iyyanae - • எரிமேலிகோட்டையாளும் ஐயப்பாபாடல் | Iyy... Yaettrividaiyaa : • இருமுடியை கட்டிக்கிட்டுவாரோம் சரணம் ... Thiruppavai - • திருப்பாவை திருமலை பக்திபாடல் | peru... Vaikuntha - • வைகுந்தபெருமாள் பக்திபாடல் | Vaikunth... Vaeppilaikari - • மாசித்தேரில் ஏறிவந்தாலே பாடல் | MASIT... Title : ANNAMALAIYAR POTRI SAV 539 தலைப்பு: அண்ணாமலையார் போற்றி Singer : Krishnaraj | Veeramanidaasan பாடியவர்கள்: கிருஷ்ணராஜ் | வீரமணிகண்ணன் Lyrics : varasree | வாரஸ்ரீ Music : Pallavi Prakash | Kanmaniraja இசை: பல்லவி பிரகாஷ் | கண்மணிராஜா Direction & Production : SUBAM RADHA.M இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா ம Copyright By: Subam Audio Vision பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்