У нас вы можете посмотреть бесплатно Oh Kadhal Ennai HD | Rajini | Amala | Vairamuthu | Kodi Parakkuthu | SPB | Vani Jairam | Tamil Hits или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#rajinisongs #spbsongs #vanijayaramsongs #rajinihits #lovehits #vairamuthuhits #tamilsongs Song :- Oh Kadhal Ennai Movie :- Kodi Parakkuthu Star Cast :- Rajinikanth, Amala, Bhagyalakshmi Singer :- S. P. Balasubrahmanyam, Vani Jairam Music Composed by :- Hamsalekha Lyrics written by :- Vairamuthu Release date :- 8 November 1988 _________________________________________________ Oh Kadhal Ennai Kadhalika Villai Song Lyrics பெண் : ஓ… காதல் என்னை காதலிக்கவில்லை ஓ… காற்றும் என்னை ஆதரிக்க வில்லை கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் போகும் பாதையில் பூத்திருக்கிறேன் தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : ஓ… காதல் என்னை காதலிக்கவில்லை ஓ… காற்றும் என்னை ஆதரிக்க வில்லை பெண் : கைகள் ஏந்தி வந்தேன் கவனம் இல்லையா கண்ணில் ஈரம் கண்டும் கருணை இல்லையா ஆண் : பாலை போல கல்லும் வெள்ளை இல்லையா பருகி பார்க்க சொன்னால் பாவம் இல்லையா பெண் : நான் இன்று சீதை என்று தீ குளிப்பேன் உன்னாலே பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே ஆண் : போதும் போதும் பெண்ணே புன்னகை என்பது காதலின் பல்லவி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : ஓ காதல் உன்னை காதலித்ததம்மா ஓ காற்றும் உன்னை ஆதரித்ததம்மா ஆண் : என்னை கொல்லதானா இளமை வந்தது எந்த நாளில் அம்மா பருவம் வந்தது பெண் : புருவம் வந்த போதே பருவம் வந்தது புடவை மாற்றும் போது கர்வம் வந்தது ஆண் : ஸ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டால் இப்போது பெண் : தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : ஓ காதல் உன்னை காதலித்ததம்மா ஓ காற்றும் உன்னை ஆதரித்ததம்மா பெண் : கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் போகும் பாதையில் பூத்திருக்கிறேன் ஆண் : தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் பெண் : ஐ லவ் யூ ஆண் : ஐ லவ் யூ பெண் : ஐ லவ் யூ