• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO скачать в хорошем качестве

தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO

தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்: விண்ணகத் தந்தையோடும் அவரது திரு மகனாம் இயேசு கிறிஸ்துவோடும் உறவாடும் தூய ஆவியாரே! விண்ணகச் சாட்சிகளின் பெருங்கூட்டத்திற்கு முன் முழந்தாள்படியிட்டு, என்னையும், என் ஆன்மாவையும், என் உடலையும் அர்ப்பணிக்கிறேன். உமது தூய்மையின் பிரகாசத்தையும், உமது தவறாத நீதியின் திறமையையும், உமது அன்பின் வலிமையையும் நான் போற்றிப் புகழ்கிறேன். என் ஆன்மாவின் வல்லமையும் ஒளியும் நீரே. நான் இருப்பதும் இயங்குவதும் வாழ்வதும் உம்மாலே தான். என் அவநம்பிக்கையினாலும் என் அற்பப் பாவங்களினாலும் உம்மை நான் ஒருபோதும் துயரத்துக்குள்ளாக்காமலிருக்க என் முழு உள்ளத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகிறேன். என் ஒவ்வொரு சிந்தனைகளையும் இரக்கத்துடன் காத்து, உமது ஒளியைக் காணவும், உமது குரலைக் கேட்கவும், உமது இரக்கமுள்ள ஊக்கங்களைப் பின்பற்ற தயை புரியும். நான் உம்மை என்றும் பற்றிக் கொண்டு, என் பலவீனத்திலே என்னைக் காக்கும்படி என்னை உமக்களிக்கிறேன். இயேசுவின் துளையுண்ட கால்களைப் பிடித்து, அவருடைய ஐந்து திருக் காயங்களையும் பார்த்து, அவருடைய திரு இரத்தத்தில் நம்பிக்கை கொண்டு, குத்தித் திறக்கப்பட்ட விலாவையும் இதயத்தையும் வணங்கி, ஆராதனைக்குரிய ஆவியாரே, என் பலவீனத்தின் உதவியாளரே, நான் என்றும் உமக்கு எதிராகப் பாவம் செய்யாதவாறு, உம் அருளினால் என்னைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே, ‘ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்” என்று நான் எங்கும் எப்பொழுதும் சொல்ல உமதருளைப் பொழிந்தருளும். ஆமென். --------------------------------------------------------------------------------------------------------------------- தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை: ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை):    • ஜெபமாலை | ஒளி நிறை மறை உண்மைகள் |  வியாழக்...   மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை):    • ஜெபமாலை | மகிமை நிறை மறை உண்மைகள் | புதன்,...   துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை):    • ஜெபமாலை | துயர் மறை உண்மைகள் | செவ்வாய், வ...   மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை):    • ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் | தி...   தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம். ----------------------------------------------------------------------------------------------------------------------- அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை :    • அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை | மன்றாட்...   வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் :    • வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம்   --------------------------------------------------------------------------------------------------------------------- To watch our videos in English,    / backlightchristianmedia   Subscribe our Channel and Click Bell icon. --------------------------------------------------------------------------------------------------------------------- Follow Me: Facebook :   / backlightchristiantv   --------------------------------------------------------------------------------------------------------------------

Comments
  • புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்/St.Michael's Prayer In Tamil 4 года назад
    புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்/St.Michael's Prayer In Tamil
    Опубликовано: 4 года назад
  • 3 நாள் இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்.தேவை எதுவானாலும் பெற்றுக் கொள்வீர்கள் 1 год назад
    3 நாள் இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்.தேவை எதுவானாலும் பெற்றுக் கொள்வீர்கள்
    Опубликовано: 1 год назад
  • 19 /01/2026 🌙 Night Prayer in Tamil | இரவு ஜெபம் | குடும்பத்திற்கான ஆசீர்வாதம்🙏🏻 Bible Reading ✝️📕 21 час назад
    19 /01/2026 🌙 Night Prayer in Tamil | இரவு ஜெபம் | குடும்பத்திற்கான ஆசீர்வாதம்🙏🏻 Bible Reading ✝️📕
    Опубликовано: 21 час назад
  • இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO 5 лет назад
    இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் செபம் | 4K VIDEO
    Опубликовано: 5 лет назад
  • புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம் | அற்புதம் அளிக்கும் ஜெபம் 5 лет назад
    புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம் | அற்புதம் அளிக்கும் ஜெபம்
    Опубликовано: 5 лет назад
  • மிகுந்த பலனுள்ள செபம் | அனுதினம் சொல்லுங்கள் பலனைக் காண்பீர்கள் #healwithgod #prayerintamil 1 год назад
    மிகுந்த பலனுள்ள செபம் | அனுதினம் சொல்லுங்கள் பலனைக் காண்பீர்கள் #healwithgod #prayerintamil
    Опубликовано: 1 год назад
  • தூய லூர்து அன்னையை நோக்கி  மன்றாட்டு | 4K VIDEO 5 лет назад
    தூய லூர்து அன்னையை நோக்கி  மன்றாட்டு | 4K VIDEO
    Опубликовано: 5 лет назад
  •  புனித அந்தோணியாரின் வல்லமையுள்ள ஜெபம் - St Antony prayer in tamil | அந்தோணியார் வேண்டுதல் ஜெபம் 3 недели назад
    புனித அந்தோணியாரின் வல்லமையுள்ள ஜெபம் - St Antony prayer in tamil | அந்தோணியார் வேண்டுதல் ஜெபம்
    Опубликовано: 3 недели назад
  • Fr. Albert | ஆவியானவர் பொழியும் ஞானம் | The wisdom that the Spirit pours out #adoration #fralbert 3 месяца назад
    Fr. Albert | ஆவியானவர் பொழியும் ஞானம் | The wisdom that the Spirit pours out #adoration #fralbert
    Опубликовано: 3 месяца назад
  • 5 лет назад
    "துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே" - பாடல் - Mary Untier of Knots - Melody
    Опубликовано: 5 лет назад
  • வேண்டும் வரம் கிடைக்க திருஇருதய ஆண்டவரிடம் செபம் #tamilprayer #catholicprayertamil 6 месяцев назад
    வேண்டும் வரம் கிடைக்க திருஇருதய ஆண்டவரிடம் செபம் #tamilprayer #catholicprayertamil
    Опубликовано: 6 месяцев назад
  • காவல் தூதருக்கு மன்றாட்டு மாலை & செபம் - Litany and Prayer to Guardian Angels 6 лет назад
    காவல் தூதருக்கு மன்றாட்டு மாலை & செபம் - Litany and Prayer to Guardian Angels
    Опубликовано: 6 лет назад
  • God Prayer இறைவன் பேசிய வல்லமைமிக்க செபம்… 4 года назад
    God Prayer இறைவன் பேசிய வல்லமைமிக்க செபம்…
    Опубликовано: 4 года назад
  • தூய சகாய அன்னையின் வல்லமையுள்ள ஜெபம்/ Sahaya Madha prayer in Tamil/ Madha prayer in Tamil 4 года назад
    தூய சகாய அன்னையின் வல்லமையுள்ள ஜெபம்/ Sahaya Madha prayer in Tamil/ Madha prayer in Tamil
    Опубликовано: 4 года назад
  • இயேசுவின் பெயரால் ஜெபம் 1 год назад
    இயேசுவின் பெயரால் ஜெபம்
    Опубликовано: 1 год назад
  • புனித அந்தோனியாரிடம் பதிமூன்று மன்றாட்டுக்கள் | அந்தோனியாரிடம் 13  மன்றாட்டு ஜெபம் 5 лет назад
    புனித அந்தோனியாரிடம் பதிமூன்று மன்றாட்டுக்கள் | அந்தோனியாரிடம் 13 மன்றாட்டு ஜெபம்
    Опубликовано: 5 лет назад
  • குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம் 5 лет назад
    குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம்
    Опубликовано: 5 лет назад
  • Archangel Michael - Tamil (Audio) 6 лет назад
    Archangel Michael - Tamil (Audio)
    Опубликовано: 6 лет назад
  • வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு செபம் | மனச்சுமை நீங்க வறுமை நீங்க ஜெபிப்போம் 5 лет назад
    வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு செபம் | மனச்சுமை நீங்க வறுமை நீங்க ஜெபிப்போம்
    Опубликовано: 5 лет назад
  • புனித செபஸ்தியாரிடம் செபம் - Prayer to St  Sebastian 6 лет назад
    புனித செபஸ்தியாரிடம் செபம் - Prayer to St Sebastian
    Опубликовано: 6 лет назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5