• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED скачать в хорошем качестве

ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED 1 день назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
 ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED

.    நவம்பர் 16.            ஞாயிறு             பகவான் ரமணர் தத்துவம்-     பாமரனுக்கும் படித்தவனுக்கும்! கல்லாதவனோ கற்றவனோ ஆத்மா ஒன்றே; ஆன்மாவிற்கு பேதம் கிடையாது. தான் பாமரன்  எனற எண்ணமும், தான்  பண்டிதன் என்ற ஆணவமும் நீங்கினால் அவன் ஆத்ம சொரூபம்.  —------------------------------------------------           BAGHAVAN RAMANA’S    PHILOSOPHY - FOR THE LAYMAN             AND THE EDUCATED! THE SOUL of the ILLITERATE and the EDUCATED is the same; there is no difference for the SOUL. When the thought of being a LAYMAN and the thought of being a SCHOLAR are removed, he becomes the SOUL.. —----------------------------------------------- பகவான் ரமண மகரிஷியின் ஆத்ம தத்துவம் படித்தவனுக்கும் பாமரனுக்குமான எளிய தத்துவம்; தனித்துவமான பொதுவான தத்துவம். மிகவும் எளிமையாக இருப்பதால்தான் அதை நாம் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. எளிமையான நம்மை மிகவும் சிக்கலாக்கி கொண்டு விட்டோம். அதுதான் பிரச்சினை. நம்மை விட்டு நாம் வெகு தூரம் விலகி விட்டோம். நம் இருப்பை விட்டு வெகுதூரம் தள்ளி வந்து விட்டோம். இருப்பினும் தன் வீட்டை யாராவது மறக்க முடியுமா? வீடு திரும்ப நினைப்பவர்களுக்கு அது சாத்தியமே. அது மிக சுலபமே. எனவே தான் பகவான் ஆத்ம வித்தை அதி சுலபம் என்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.  ஒரு நாள் பகவான் புத்தர் சீடர்கள் முன் வந்து அமர்ந்து தான் வைத்திருந்த சிறிய துணியில் சில முடிச்சிகள் போட்டார். பிறகு சீடர்களைப் பார்த்து யாராவது இந்த முடிச்சிகளை அவிழ்க்க முடியுமா என்று கேட்டார்? ஒரு சீடன் எழுந்து சுவாமி முடிச்சி எப்படி போடப்பட்டுள்ளது? என்பது தெரிந்தால்தான் அதை அவிழ்க்க முடியும் என்று சொன்னான். ஆம். துணி அதே துணிதான். அதில் உள்ள முடிச்சிகள் அதை சிக்கலாகி விட்டது. எவ்வாறு முடிச்சி போடப் பட்டுள்ளது என்பதைப் பார்த்து அவிழ்த்தால் துணி பழைய நிலைக்கு திரும்பும் என்று உபதேசித்தார் புத்தர். புத்தர் கையிலிருந்த துணி எப்போதும் துணிதான். முடிச்சி விழும் முன்பும், முடிச்சி விழுந்த பின்னும், முடிச்சி அவிழ்க்கப்பட்ட பின்பும் துணியில் எந்த மாற்றமும் இல்லை. அது எப்போதும் துணிதான். உலகில் நீ யாராயினும், படித்தனோ, பாமரனோ  “நீ அது’” தான். பகவான் ரமண மகரிஷி கூறுகிறார்:  நீ எப்போதும் வேதங்கள் கோஷிக்கும் “அது நீ” எனப்படும் ஆத்ம சொரூபமாகவே இருக்கிறாய். படித்தவன்- பாமரன்,;  ஏழை-பணக்காரன்; முதலாளி தொழிலாளி, ஞானி அஞ்ஞானி; குரு- சிஷ்யன் என எல்லா இரட்டைகளிலும் பேதமற்று விளங்குவது  இறை சொரூபமான ஆத்மா. அது ஒன்றே. ஒருவன் தன்னை பெரிய பணக்காரனாக எண்ணி இறுமாப்பு கொள்கிறான். மற்றொருவன் தான் ஏழையாக பிறந்து விட்டோமே என்று ஏங்கித் தவிக்கிறான்.  ஒருவன் தான் எல்லா சாஸ்திரங்களையும் கற்ற பண்டிதன் என்று ஆணவம் கொண்டு திரிகிறான். மற்றொருவனோ தான் கல்வி கற்க முடியாத கபோதி ஆகிவிட்டோமே என்று கவலை கொள்கிறான். இரண்டுமே கற்பனை.  இவ்வாறாக ஒவ்வொருவரும் தங்களை கற்பனையாக நினைத்து நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு விட்டார்கள்.கல்லை சுமந்து திரிகிறோம் .இந்தப் பொய்யான கற்பனை உணர்வுகளே ஒருவரை மற்றொருவரிடம் இருந்து பிரிக்கிறது. பேதப்படுத்துகிறது. கல்லாக கடினமான நெஞ்சு கரைந்து உருகி நம்முடைய ஆதி இயல்பான எண்ணங்கள் அற்ற ஆத்ம நிலைக்கு திரும்ப வேண்டும். அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியில் “நெஞ்சக் கனகல்லும்  நெகிழ்ந்துருக தஞ்சத்தருள் சண்முகனுக்கு” என்று முருகப்பெருமானிடம் கல் நெஞ்சம் கரைந்துருக வேண்டுகிறார்.  பகவானுடைய உபதேசம் எதிர்மறையாக கருதப்படும் கற்றவன்- கல்லாதான் பணக்காரன்- ஏழை, குரு -சிஷ்யன் எல்லோருக்குமான பொதுவான எளிய உபதேசமாகும். பகவான் கூறுவதெல்லாம் தான் எதுவென்று தன்னைப் பாவித்து இருக்கின்றானோ அந்த எண்ணங்களை விடுத்து தன்னை யார்? என்று காண்பது ஆன்மிகம் என்று பணிக்கிறார். அது புதிதாக ஏதோ அடையப்படுவதில்லை. நம்மில் சேர்ந்துள்ள நல்ல -கெட்ட  நினைவுகளை நம்மில் இருந்து அகற்றி நம் ஆத்மாவை சுத்தம் செய்து கொள்வதுவே எல்லாம் என்று உபதேசிக்கிறார். புதிதாக ஏதாவது அடைவது என்றால் அதற்கு நாம் பிரயத்தனம் பண்ண வேண்டும். ஆனால் நாம் நம்மை அறியாமல் நம் மேல் ஏற்றிக்கொண்ட சுமையை இறக்கி வைப்பது எல்லோருக்கும் சுலபமானது தானே!. இயல்பானது தானே!  சுகமானது தானே! என்று பகவான் நம்மைப் பார்த்து கேட்கிறார்.  சுமந்து கொண்டிருக்கும் ஒருவன் எப்பொழுது தன் சுமை இறங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பான.  நம்முடைய தவறான கற்பனைகளில் இருந்து விடுபடுவது தான் எல்லா ஆன்மிக சாதனைகளும்.  தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய்  தத்துவ மிதுவென் னருணாசலா!              “ஓம் தத் சத்” —------------------------------------------------

Comments
  • நான் யார்? | ரமண மகரிஷியின் மௌனத்தின் சக்தி  | வேர் தேடி #தமிழ் 3 месяца назад
    நான் யார்? | ரமண மகரிஷியின் மௌனத்தின் சக்தி | வேர் தேடி #தமிழ்
    Опубликовано: 3 месяца назад
  • உலகம் சத்தியமா, அசத்தியoமா?...... 11 дней назад
    உலகம் சத்தியமா, அசத்தியoமா?......
    Опубликовано: 11 дней назад
  • நீயே உனக்கு சொந்தமில்லை 🙉எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் எதற்கு இந்த ஆடம்பரம் | SVA creation 4 года назад
    நீயே உனக்கு சொந்தமில்லை 🙉எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் எதற்கு இந்த ஆடம்பரம் | SVA creation
    Опубликовано: 4 года назад
  • A quick visit to Sri Seshadri Swamigal Ashramam 🙏 6 лет назад
    A quick visit to Sri Seshadri Swamigal Ashramam 🙏
    Опубликовано: 6 лет назад
  • உன் தனி இயல்பே இனிய    உலக அழகு!.........YOUR INDIVIDUAL NATURE IS GOOD WORLD BEAUTY…. 38 минут назад
    உன் தனி இயல்பே இனிய    உலக அழகு!.........YOUR INDIVIDUAL NATURE IS GOOD WORLD BEAUTY….
    Опубликовано: 38 минут назад
  • ⚡️ В России готовятся к победе || Зеленский озвучил решение 15 часов назад
    ⚡️ В России готовятся к победе || Зеленский озвучил решение
    Опубликовано: 15 часов назад
  • 9. பகவான் ரமண மகரிஷி 2 года назад
    9. பகவான் ரமண மகரிஷி
    Опубликовано: 2 года назад
  • தத்துவமஸி ‘அது’,‘நீ’ஆகிறாய்;  துவம்தத்அஸி ‘நீ’,‘அது’ஆகிறாய் THAT YOU ARE ;YOU ARE THAT 7 дней назад
    தத்துவமஸி ‘அது’,‘நீ’ஆகிறாய்;  துவம்தத்அஸி ‘நீ’,‘அது’ஆகிறாய் THAT YOU ARE ;YOU ARE THAT
    Опубликовано: 7 дней назад
  • Holy cave of Skandasramam&Virupaksha Arunachala hill,Tiruvannamalai,Tamilnadu 5 месяцев назад
    Holy cave of Skandasramam&Virupaksha Arunachala hill,Tiruvannamalai,Tamilnadu
    Опубликовано: 5 месяцев назад
  • தனிமை இனிமை!    வெறுமை புதுமை! SOLITUDE IS SWEET!         EMPTINESS IS NEW………. 10 дней назад
    தனிமை இனிமை!    வெறுமை புதுமை! SOLITUDE IS SWEET!         EMPTINESS IS NEW……….
    Опубликовано: 10 дней назад
  • В этой Запрещенной Рукописи 1200-летней давности Рассказывается О ПЕРВЫХ 49 ДНЯХ После Смерти! 2 часа назад
    В этой Запрещенной Рукописи 1200-летней давности Рассказывается О ПЕРВЫХ 49 ДНЯХ После Смерти!
    Опубликовано: 2 часа назад
  • ДАЛЬНЯЯ БАЗА. ЗАМОРОЗКИ. ПЕРЕПРАВЫ БОЛЬШЕ-НЕТ! ЖИВУ В ПАЛАТКЕ. ОЧЕНЬ ОПАСНЫЙ ЛЁД! 5 ДНЕЙ В ТАЙГЕ. 9 часов назад
    ДАЛЬНЯЯ БАЗА. ЗАМОРОЗКИ. ПЕРЕПРАВЫ БОЛЬШЕ-НЕТ! ЖИВУ В ПАЛАТКЕ. ОЧЕНЬ ОПАСНЫЙ ЛЁД! 5 ДНЕЙ В ТАЙГЕ.
    Опубликовано: 9 часов назад
  • தங்க கை சேஷாத்ரி சுவாமிகள் 1 год назад
    தங்க கை சேஷாத்ரி சுவாமிகள்
    Опубликовано: 1 год назад
  • கணநேரம் - நிகழ்கால  வாழ்வு……………THIS MOMENT - PRESENT LIFE 4 дня назад
    கணநேரம் - நிகழ்கால  வாழ்வு……………THIS MOMENT - PRESENT LIFE
    Опубликовано: 4 дня назад
  • ОСЕЧКИН 3 часа назад
    ОСЕЧКИН "Уже всё! "Болезнь" диагностирована". О скандале после поста о Тихановской, что ждет в РФ
    Опубликовано: 3 часа назад
  • Comedy Club: Голосовые от друга | Батрутдинов, Карибидис, Шкуро @ComedyClubRussia 1 день назад
    Comedy Club: Голосовые от друга | Батрутдинов, Карибидис, Шкуро @ComedyClubRussia
    Опубликовано: 1 день назад
  • Владимир Владимирович, что вы несёте? | Екатерина Шульман о внесении себя в реестр террористов 6 часов назад
    Владимир Владимирович, что вы несёте? | Екатерина Шульман о внесении себя в реестр террористов
    Опубликовано: 6 часов назад
  • Китай начал спецоперацию / Боевые корабли вторглись к соседу 4 часа назад
    Китай начал спецоперацию / Боевые корабли вторглись к соседу
    Опубликовано: 4 часа назад
  • ⚡️НОВОСТИ | ПОГРОМ В ЭЛЕКТРИЧКЕ ПОД МОСКВОЙ | ДЕПОРТАЦИЯ ВАГНЕРОВЦА | ДРОН АТАКОВАЛ ДОМ| ПЕРВЫЙ СНЕГ 8 часов назад
    ⚡️НОВОСТИ | ПОГРОМ В ЭЛЕКТРИЧКЕ ПОД МОСКВОЙ | ДЕПОРТАЦИЯ ВАГНЕРОВЦА | ДРОН АТАКОВАЛ ДОМ| ПЕРВЫЙ СНЕГ
    Опубликовано: 8 часов назад
  • ПРЕДУПРЕЖДЕНИЕ: ОДНА СТРАНА Долорес Кэннон заявила, что «Галактики» выйдут на связь первыми 7 дней назад
    ПРЕДУПРЕЖДЕНИЕ: ОДНА СТРАНА Долорес Кэннон заявила, что «Галактики» выйдут на связь первыми
    Опубликовано: 7 дней назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5