• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் скачать в хорошем качестве

இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் 4 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இலங்கை வானொலி தென்றலில்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர்

இலங்கை வானொலி தென்றலில் ஞாயிறு மாலை, நேயர்களின் மனங்கவர் " தேனமுது! ********************************************** வாரம் ஓர்தடவை இலங்கை வானொலி தென்றலில் ஞாயிறு மாலை ஆறு முப்பதிலிருந்து 7 மணி வரை ஒலிக்கும் அரை மணி நேர ,நேயர்களின் அபிமானம் வென்ற ஓர் ஜனரஞ்சக நிகழ்ச்சிதான் " தேனமுது!". கடந்த 12/09/2021 அன்று எனது பிரதியும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. உண்மையில் இந்நிகழ்ச்சியைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்தேன். எனது பிரதியை சேர்த்துக்கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றலுக்கும் நிகழ்ச்சியில் பிரதியை மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாசித்து,நிகழ்ச்சியை மிகவும் செளுமையுடன் அருமையாகத் தொகுத்தளித்தே என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திய அன்புச் சகோதரி சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்களுக்கும் முதற்கண் என் ஆழ்ந்த நன்றியும் நல் வாழ்த்துக்களும்! நமது இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்புச் சகோதரி திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்களின் சுறுசுறுப்பான விறுவிறுப்பான இனிமையான தொகுப்பில் இந்தத் "தேனமுது" நிகழ்ச்சி வாராவாரம் நேயர்களுக்கு விருந்து படைக்கின்றது . ஒலிக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் நேயர்களின், நான்கு வரிகளுக்கும் அல்லது ஆறு வரிகளுக்கு மேற்படாத சின்னச் சின்ன கவிதைகளுடன், அதிலும் அழகு வாய்ந்த வரிகள் நிறைந்த கவிதைகளுடன் சேர்ந்து ஒலிக்கும் ஒரு இனிய நிகழ்ச்சிதான் தேனமுது. ஒரு பாடல் ஒலிக்க முன்னர் அப்பாடலின் ஓர் சில சிறந்த வரிகளை ஒலிபரப்பி, அதன்பின்பு நேயர் தெரிவுசெய்த பாடலுக்கான கவிதையை வாசித்து,தொடர்ந்து பாடலை முழுமையாக ஒலிபரப்பும் அவரது பாணி உண்மையாகவே நேயர்களை மிகவும் கவர்ந்தது. எமது இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள், பெரும் இலக்கியவாதியும் இலக்கிய ஆர்வலருமென்றால் அது மிகையல்ல.ஆம், நமது இலங்கை வானொலியில் அனேகமான இலக்கிய நிகழ்ச்சிகளில் இவரது பங்களிப்போ அனைவராலும் போற்றத்தக்க விதத்தில் செயலில் மிகவும் அதிகமாகும். அனேகமான பாடல்களை வானொலிக்கு யாத்து வழங்கியுள்ளார் சகோதரி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள். மதங்கள், மற்றும் அரசியல் , விஷேட நிகழ்வுகள், தத்துவம், காதல், சோகம், சமூகப் பண்பாடுகள், சமூக ஒருமைப்பாடு, நாட்டின் மேம்பாடு, தொழில் துறைகள் , பக்திப் பாடல்களெனப் பல்வேறுபட்ட அம்சங்களை மையப் பொருளாகக் கொண்டு சகோதரி ,பல நூற்றுக்கணக்கான பாடல்களை அன்னை வானொலிக்கென யாத்து வழங்கியுள்ளமை அனைவருமே வியந்து போற்றும் பெருமைக்குரிய விடையமாகும். இலங்கை வானொலி தென்றல் , வர்த்தக சேவை, தேசிய சேவை போன்ற நமது சேவைகளில் பல்வேறுபட்ட இலக்கிய, மற்றும் அறிவுபூர்வ நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து, அவற்றிற்கான அறிவிப்புப் பணிகளையும் மிகவும் இனிமையோடு சுறு சுறுப்பாக, ,எப்போதுமே மலர்ந்த முத்தோடு, சிறப்பாகச் செவ்வனே செய்து வரும் சகோதரியின் உயர் பணிகள் சேவைகளோ மிகவும்பாராட்டிற்குரியதாகும். அன்புச் சகோதரி , எங்கள் அபிமான அறிவிப்பார் சகோதரி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்களின் மெச்சத்தக்க மேன்மை மிகும்பணிகள் மென்மேலும் வளர்ந்தோங்கவும், சகோதரி என்றென்றும் நலமோடு வளமோடு மகிழ்ச்சியுடன் நீடு வாழவும் , மனமார வாழ்த்தி, இலக்கிய உலகம் மற்றும் இலங்கை வானொலி சார்பாக நன்றிகள் கூறுவதோடு, எனது "தேனமுது" நிகழ்ச்சிப் பிரதியைச் சேர்த்துக்கொண்டு ஒலிபரப்பி என்னை மகிழ்வித்த சகோதரிக்கும் நமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும்,எங்கள் அபிமானத் தென்றலுக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் மன நிறைவுடன் சமர்ப்பணம் செய்கின்றேன்! நன்றி நல்வாழ்த்துக்கள்!! என்றும் அன்பு அபிமான நேயர் """""""""""""""""""""""""""""""""""""""""""""""""" எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர்- இலங்கை (கி.மா) 0777161224-0754551230. (18/9/2021) """""""""""""""""""""

Comments
  • இலங்கை  வானொலி பாடல்கள் நினைவுகள் 2 года назад
    இலங்கை வானொலி பாடல்கள் நினைவுகள்
    Опубликовано: 2 года назад
  • THENDRAL FM - சிநேகமுடன் சீத்தாராமன் அவர்கள் வழங்கிய இரவின் மடியில்   - D.RAMPRAKASH 4 года назад
    THENDRAL FM - சிநேகமுடன் சீத்தாராமன் அவர்கள் வழங்கிய இரவின் மடியில் - D.RAMPRAKASH
    Опубликовано: 4 года назад
  • அமுத சாகரம்--- R.உதய குமார் அவர்கள்--இலங்கை வானொலி தென்றல் FM. 4 месяца назад
    அமுத சாகரம்--- R.உதய குமார் அவர்கள்--இலங்கை வானொலி தென்றல் FM.
    Опубликовано: 4 месяца назад
  • Timeless Love Songs 🎶 Golden Oldies 50s–70s Collection 🎶 Tom Jones, Engelbert, Elvis, Sinatra 8 часов назад
    Timeless Love Songs 🎶 Golden Oldies 50s–70s Collection 🎶 Tom Jones, Engelbert, Elvis, Sinatra
    Опубликовано: 8 часов назад
  • Релакс  Для Души - Просто Шикарная Музыка! /Relax For Soul Chic Music 7 лет назад
    Релакс Для Души - Просто Шикарная Музыка! /Relax For Soul Chic Music
    Опубликовано: 7 лет назад
  • பாட்டும் பதமும் - 13102020 5 лет назад
    பாட்டும் பதமும் - 13102020
    Опубликовано: 5 лет назад
  • பிரபாகரனின் பாதாள வீட்டில் என்னல்லாம் இருக்கு பாருங்க! Prabhakaran Bunker House inside 1 год назад
    பிரபாகரனின் பாதாள வீட்டில் என்னல்லாம் இருக்கு பாருங்க! Prabhakaran Bunker House inside
    Опубликовано: 1 год назад
  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் 5 лет назад
    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்" தென்றல் " F.M"ஆராதனா " அறிவிப்பாளர் ஏ.எல்.ஹிக்கம். 19/03/2020.
    Опубликовано: 5 лет назад
  • Поль Мариа, удивительная музыка на все времена! 9 месяцев назад
    Поль Мариа, удивительная музыка на все времена!
    Опубликовано: 9 месяцев назад
  • ШЕНДЕРОВИЧ: Война, любовь и булочки. В одной лодке с бандитами. Таджикистан требует ответа от Путина 21 час назад
    ШЕНДЕРОВИЧ: Война, любовь и булочки. В одной лодке с бандитами. Таджикистан требует ответа от Путина
    Опубликовано: 21 час назад
  • வானொலியின் சூப்பர் ஸ்டார் கேஎஸ்ராஜா வரலாறு! | KS Raja life History in Tamil | Pavaneesan 4 года назад
    வானொலியின் சூப்பர் ஸ்டார் கேஎஸ்ராஜா வரலாறு! | KS Raja life History in Tamil | Pavaneesan
    Опубликовано: 4 года назад
  • இலங்கை வானொலியின் நெஞ்சில் நிறைந்தவை அறிவிப்பாளர் விசாலாக்ஷி ஹமீத் அவர்கள் குரலில் 2 года назад
    இலங்கை வானொலியின் நெஞ்சில் நிறைந்தவை அறிவிப்பாளர் விசாலாக்ஷி ஹமீத் அவர்கள் குரலில்
    Опубликовано: 2 года назад
  • பொங்கும் பூம்புனல்--K.NAGA POOSHANI AND ANUSHA MORAIS -- இலங்கை வானொலி தென்றல் FM.(‎07 ‎Sep, ‎2025) 3 месяца назад
    பொங்கும் பூம்புனல்--K.NAGA POOSHANI AND ANUSHA MORAIS -- இலங்கை வானொலி தென்றல் FM.(‎07 ‎Sep, ‎2025)
    Опубликовано: 3 месяца назад
  • Sivaji Ganesan Evergreen Hit Songs | Sivaji Ganesan Video Songs Jukebox | WAMIndia Tamil 11 лет назад
    Sivaji Ganesan Evergreen Hit Songs | Sivaji Ganesan Video Songs Jukebox | WAMIndia Tamil
    Опубликовано: 11 лет назад
  • 1980 இலங்கை வானொலி| மலரும் நினைவுகள்|k.s.raja radio ceylon program |Use headphone for clear audio| 5 лет назад
    1980 இலங்கை வானொலி| மலரும் நினைவுகள்|k.s.raja radio ceylon program |Use headphone for clear audio|
    Опубликовано: 5 лет назад
  • இலங்கை வானொலியின் என் விருப்பம் 🎧☘️ 2 года назад
    இலங்கை வானொலியின் என் விருப்பம் 🎧☘️
    Опубликовано: 2 года назад
  • இரவின் மடியில்--RJ RILA-SLBC THENDRAL FM. (‎23 ‎September, ‎2020) 11 месяцев назад
    இரவின் மடியில்--RJ RILA-SLBC THENDRAL FM. (‎23 ‎September, ‎2020)
    Опубликовано: 11 месяцев назад
  • СИВКОВ: ОДЕССА И НИКОЛАЕВ. ПОЧЕМУ РОССИИ НЕЛЬЗЯ ОСТАВЛЯТЬ УКРАИНЕ МОРЕ 3 дня назад
    СИВКОВ: ОДЕССА И НИКОЛАЕВ. ПОЧЕМУ РОССИИ НЕЛЬЗЯ ОСТАВЛЯТЬ УКРАИНЕ МОРЕ
    Опубликовано: 3 дня назад
  • இலங்கை வானொலி தென்றலில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்ளின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி! 4 года назад
    இலங்கை வானொலி தென்றலில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்ளின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி!
    Опубликовано: 4 года назад
  • Top 20 Hits of Sivaji Ganesan - Vol.2 | Naalai Intha Velai | Ellorum Nalam Vaazha | Paattum Naane | 3 месяца назад
    Top 20 Hits of Sivaji Ganesan - Vol.2 | Naalai Intha Velai | Ellorum Nalam Vaazha | Paattum Naane |
    Опубликовано: 3 месяца назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5