У нас вы можете посмотреть бесплатно Enakkena Piranthaar Enge / எனக்கென பிறந்தவர் எங்க / CHURCH RECORDING или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#arulvakku #mathatv ST JOSEPH CHURCH- Christmas Night Mass 2024 ஆண் எனக்கென பிறந்தவர் எங்கே / நான் தரும் காணிக்கை இங்கே எனக்கென பிறந்தவர் எங்கே / நான் தரும் காணிக்கை இங்கே பெண் ஒரு மார்கழி இரவில் / உலகாள வந்த அருளாய் ஒரு மார்கழி இரவில் / உலகாள வந்த அருளாய் ஆண் கண்மலர்ந்திடும் பாலா / என்னை கனிவுடன் காண்பாயா பெண் கண்மலர்ந்திடும் பாலா / என்னை கனிவுடன் காண்பாயா a-a-a-a- ALL எனக்கென பிறந்தவர் எங்கே / நான் தரும் காணிக்கை இங்கே NO GAP m-m-m- வந்தோம் வந்தோம் வந்தோம் தனன்னன் னானன் னானா தந்தோம் தந்தோம் தந்தோம் தனன்னன் னானன் னானா வந்தோம் வந்தோம் வந்தோம் தனன்னன் னானன் னானா தந்தோம் தந்தோம் தந்தோம் தனன்னன் னானன் னானா MUSIC + (MUTE) துன்பம் அகன்றிடும் / அன்பின் வரம் வரும் நல்லன ஞானியர் எனினும் / வழி அறிந்திருந்திடவில்லை நல்லவர் எனப் பலர் இருந்தும் / உன்னை கண்டிடும் வரம் பெறவில்லை என்ன தவம் யாம் செய்தனவோ / எம்மிடை நீயும் பிறந்திடவே பணிவினை பரிசளித்தோம் / உன் அருளென சரணடைந்தோம் பணிவினை பரிசளித்தோம் / உன் அருளென சரணடைந்தோம் a-a-a-a- ALL எனக்கென பிறந்தவர் எங்கே / நான் தரும் காணிக்கை இங்கே NO GAP m-m-m- வந்தோம் காணிக்கை தந்தோம் வந்தோம் காணிக்கை தந்தோம் வந்தோம் காணிக்கை தந்தோம் வந்தோம் காணிக்கை தந்தோம் MUSIC நீ வரும் நாளினை நோக்கி / காத்திருந்தன தலைமுறைகள் தீமைகள் அகன்றிடும் காலம் / வரமென வருமென நின்றாய் காண்கின்ற திசைகளில் எல்லாம் / இன்று உன் ஒளி எழுவதை கண்டோம் எங்கள் மகிழ்ச்சியை பரிசளித்தோம் / அகம் மலர்ந்திட அணிவகுத்தோம் மகிழ்ச்சியை பரிசளித்தோம் / அகம் மலர்ந்திட அணிவகுத்தோம் a-a-a-a- ALL எனக்கென பிறந்தவர் எங்கே / நான் தரும் காணிக்கை இங்கே ஒரு மார்கழி இரவில் / உலகாள வந்த அருளாய் கண்மலர்ந்திடும் பாலா / என்னை கனிவுடன் காண்பாயா கண்மலர்ந்திடும் பாலா / என்னை கனிவுடன் காண்பாயா a-a-a-a- எனக்கென பிறந்தவர் எங்கே / நான் தரும் காணிக்கை இங்கே NO GAP m-m-m-