Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 24/01/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti в хорошем качестве

24/01/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



24/01/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

ஜனவரி 17, 2024 - ஆன்மிக குறுக்கெழுத்து புதிர் வெற்றி பெற்றவர் விபரம் பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும். https://drive.google.com/file/d/19V6m... ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜனவரி 24, 2025 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | January 24, 2025 | Dinamalar Aanmeega Malar இடமிருந்து வலம் 1. தசரதன் ----காமேஷ்டி யாகம் செய்தான் (3) 3. ரமணரின் பெயருக்கு முன் சேர்க்கப்படும் அடைமொழி (4) 6. மூச்சுப்பயிற்சியை ---யோகம் என்பர் (2) 7. ராவணனின் ---- சூர்ப்பனகை (4) 8. ஹோமம் செய்யும் போது இது எழுவது சகஜம் (2) 10. ----கலகம் நன்மையில் முடியும் (4) 12. 'கலி---வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழநியிலே (2) 14. அவ்வையாரின் ---திச்சூடி நன்னெறிகளை சொல்கிறது (2) 16. சிவபெருமான் கழுத்தில் தேக்கி வைத்துக் கொண்டது (3) 17. '----போக்கு சிவன் போக்கு' (4) 18. இங்கு தாமோதர பெருமாளும், நரசிங்கேஸ்வரும் உள்ளனர் (3) 19. பஞ்சாங்க -----குறிப்பை பின்பற்றுபவர்கள் பலர் உண்டு (2) 20. ----ப் பெருமாள் ஆக்குவது சிலருக்கு கைவந்த கலை (2) 21. '----- விண்டிலர்' (5) 22. லட்சுமிதேவியை ----மகள் என்பார்கள் (2) 23. ஆசை (2) மேலிருந்து கீழ் 1. ஐயப்பன் இந்த விலங்கின் மீது வீற்றிருப்பதுண்டு (2) 2. வண்ணக்கோலம் (4) 3. ----, கேதார்நாத் ஆகியவற்றுக்கு யாத்திரை செல்பவர் பலர் (5) 4. ----, சுக்ரீவன் இருவரும் சகோதரர்கள் (2) 5. இங்கு இறந்தால் முக்தி (2) 6. 'வெற்றி ----சூடி வா' என வாழ்த்துவர் (2) 8. தஞ்சை மாவட்டம் ----தலத்தில் உள்ளது மாரியம்மன் கோயில் (7) 9. காற்றுக்குரிய தேவன் (2) 11. கர்நாடகா மங்களூரில் உள்ளது -----மி கோயில் (7) 13. ஐந்து ----- ஆனை முகத்தனை (5) 14. '---- தெரியாமல் காலை விடக்கூடாது' (3) 15. தர்மனை ---- ஆடவைத்து வெற்றி கண்டான் சகுனி (5) 19. சிவதனுசில் ராமன் ---- ஏற்றியவுடன் அது உடைந்தது (2) 20. அறிவற்றவன், ஏதும் அறியாதவன் (2) 21. நடனக்-----யின் தெய்வம் நடராஜர் (2) #sahothayam #dinamalar #crossword

Comments