• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

“கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿 скачать в хорошем качестве

“கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿 2 дня назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
“கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: “கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿 в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно “கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон “கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿 в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



“கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿

🌿 அகஸ்தியர் புறம் – ஆன்மிக வரலாறு அப்பனும் அம்மையும் திருமணம் நடைபெறும் திருக்கோல தருணத்தில், உலக சமநிலையை காக்கும் பொருட்டு குருமுனிவரான அகத்தியரை மட்டும் தெற்கு திசை நோக்கி செல்லுமாறு அப்பன் கட்டளையிட்டார். இந்தக் கட்டளையால் மனம் வருந்திய அகத்தியர், “இந்த சிறு உருவத்தால் உலகை எவ்வாறு சமநிலைப்படுத்த முடியும்?” என்று தேவர்கள் மற்றும் அசுரர்கள் நகைத்தபோதும், அவர்களின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் அகத்தியர் பொதிகை மலை நோக்கி, தெற்கு திசை நோக்கி பயணித்தார். அந்தப் பாதையில், திருமணக் கோலத்தில் அப்பனும் அம்மையும் அகத்தியருக்கு காட்சியளித்து, அவரது மனவருத்தத்தை அகற்றினர். திரும்பும் வேளையில், திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலை, அகத்தியருக்கு கைலாய மலை போல் தோன்றியது. அந்த தெய்வீக அனுபவத்தின் காரணமாக, அங்கு சிறிது காலம் தங்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனால் அந்த மலை “வெள்ளிமலை – அகத்தியர் வழிபட்ட ஸ்தலம்” எனப் புகழ்பெற்றது. அந்த ஊர் அகத்தியர் தங்கிய ஊர் என்பதால் “இவூர் – அகத்தியர் புறம்” என்று அழைக்கப்படுகிறது. 🪔 பக்தி, அன்னதானம், சிவசக்தி அருள் காலப்போக்கில், அம்மலையை நாடி வரும் பக்தர்களுக்கு உணவு அளிக்கும் திருப்பணியில் ஈடுபட்டனர் அங்கு வாழ்ந்த அடியார்கள். குறிப்பாக, ஐயப்ப பக்தர்களுக்கு கம்மங்கூழ், கூலு வழங்கி அன்னதானம் செய்தனர். ஒருநாள், சிவசக்தி கனவில் தோன்றி “நான் இங்கே இருக்கிறேன்” என்று அருள்புரிந்தார். அதன்பின், சிவசக்தி சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது. இன்று, குருவருளும் திருவருளும் ஒன்று சேரும் தலம் 👉 அகத்தியர் புறம் – சிவசக்தி பீடம் எனப் போற்றப்படுகிறது. 🌿 ராமாயண காலத் தொடர்பு ராமாயண காலத்தில், லட்சுமணனை காக்க சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன், மலையை தூக்கி வந்தபோது விழுந்த சிறு துகள்களே இந்த சிறுமலை எனக் கூறப்படுகிறது. அதனால், இந்த மலை மூலிகை வளம் நிறைந்த பொதிகை மலை வனத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மேலும், சித்தர் போகர் மூலிகை பறிக்க வந்த தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. 🙏 நிறைவு குலதெய்வ வழிபாடும் சிவசக்தி வழிபாடும் ஒருங்கிணைந்து நிறைவேறும் அற்புத திருத்தலம் 👉 அகத்தியர் புறம் – சிவசக்தி பீடம் நன்றி 🙏 இறைபணியில், மேகா சுந்தர் மீடியா YouTube Channel திண்டுக்கல் – சின்னாளப்பட்டி#Agathiyar #AgathiyarPuram #SivashaktiPeedam #TamilSpiritual #TamilDevotional #OmNamashivaya #Siddhar #SiddharVaralaru #Dindigul #Chinnalapatti #TamilTemple #HinduSpiritual #DivineTamil #TamilReels #TamilShorts ✨

Comments
  • Sri Ramadevar Siddhar JeevaSamadhi | ஸ்ரீராமதேவர் சித்தர் ஜீவசமாதி | Hills Trekking | gptamil vlogs 2 года назад
    Sri Ramadevar Siddhar JeevaSamadhi | ஸ்ரீராமதேவர் சித்தர் ஜீவசமாதி | Hills Trekking | gptamil vlogs
    Опубликовано: 2 года назад
  • திருவருளும் குருவருளும் ஒருசேர இணைந்த இடம் கயிலை மலை அகத்தியர் வழிபட்ட ஸ்தலம் 2 дня назад
    திருவருளும் குருவருளும் ஒருசேர இணைந்த இடம் கயிலை மலை அகத்தியர் வழிபட்ட ஸ்தலம்
    Опубликовано: 2 дня назад
  • எல்லா பிரச்சினையையும் தீர்க்கும் ஜீவ சமாதி | Pranavam TV 1 год назад
    எல்லா பிரச்சினையையும் தீர்க்கும் ஜீவ சமாதி | Pranavam TV
    Опубликовано: 1 год назад
  • சௌகியா  வராஹி அம்மனுக்கு தை மாத வளர்பிறை பஞ்சமி பூஜை வளைகாப்பு வைபவம் 1 день назад
    சௌகியா வராஹி அம்மனுக்கு தை மாத வளர்பிறை பஞ்சமி பூஜை வளைகாப்பு வைபவம்
    Опубликовано: 1 день назад
  • கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு 3 дня назад
    கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு
    Опубликовано: 3 дня назад
  • வல்லக்கோட்டை முருகன் சூரசம்ஹாரம் Трансляция закончилась 2 месяца назад
    வல்லக்கோட்டை முருகன் சூரசம்ஹாரம்
    Опубликовано: Трансляция закончилась 2 месяца назад
  • МНЕ ПОКАЗАЛИ БУДУЩЕЕ | ПРИГОТОВЬТЕСЬ ЭКСТРАСЕНС Трансляция закончилась 1 день назад
    МНЕ ПОКАЗАЛИ БУДУЩЕЕ | ПРИГОТОВЬТЕСЬ ЭКСТРАСЕНС
    Опубликовано: Трансляция закончилась 1 день назад
  • 😱பார்வையாலே பிரச்சனைகளை தீர்க்கும் ஆச்சரியம்! | vibhuti siddhar madurai | vibhuthi siddhar | ramkiar 5 месяцев назад
    😱பார்வையாலே பிரச்சனைகளை தீர்க்கும் ஆச்சரியம்! | vibhuti siddhar madurai | vibhuthi siddhar | ramkiar
    Опубликовано: 5 месяцев назад
  • The history of Adheenams I ஆதீனங்களின் வரலாறு 2 года назад
    The history of Adheenams I ஆதீனங்களின் வரலாறு
    Опубликовано: 2 года назад
  • 108 பௌர்ணமி  கிரிவலம் போவது  ஒரு அமாவாசை க்கு கிரிவலம் போவதற்கு  சமம் |  DR Azhagar Senthil |T.Malai 3 года назад
    108 பௌர்ணமி கிரிவலம் போவது ஒரு அமாவாசை க்கு கிரிவலம் போவதற்கு சமம் | DR Azhagar Senthil |T.Malai
    Опубликовано: 3 года назад
  • சனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக  தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய  OM NAMO NARAYANA 19 часов назад
    சனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய OM NAMO NARAYANA
    Опубликовано: 19 часов назад
  • சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சரித்திரம் பாகம் :1 8 месяцев назад
    சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சரித்திரம் பாகம் :1
    Опубликовано: 8 месяцев назад
  • மனம் அமைதி தரும் ஜீவசமாதி தரிசனம்! அருள்மிகு கசவனப்பட்டி மௌன குரு சுவாமிகள் | Sithan Pokku 9 дней назад
    மனம் அமைதி தரும் ஜீவசமாதி தரிசனம்! அருள்மிகு கசவனப்பட்டி மௌன குரு சுவாமிகள் | Sithan Pokku
    Опубликовано: 9 дней назад
  • வாழும் சத்குரு விபூதி சித்தர் பகுதி ,   Sri Sadhguru Viboothi Siddar 4 года назад
    வாழும் சத்குரு விபூதி சித்தர் பகுதி , Sri Sadhguru Viboothi Siddar
    Опубликовано: 4 года назад
  • Про кінець війни в Україні, потужний землетрус в США і метеорит на рф! дії Трампа з диктаторами 6 дней назад
    Про кінець війни в Україні, потужний землетрус в США і метеорит на рф! дії Трампа з диктаторами
    Опубликовано: 6 дней назад
  • சித்திரைத் திருவிழாவில் இவ்ளோ விஷயம் இருக்கா!😯 கம்பீரமாய் வளர்ந்த மதுரை மீனாட்சியின் வரலாறு 1 год назад
    சித்திரைத் திருவிழாவில் இவ்ளோ விஷயம் இருக்கா!😯 கம்பீரமாய் வளர்ந்த மதுரை மீனாட்சியின் வரலாறு
    Опубликовано: 1 год назад
  • 🙏நெருப்பில் நின்று சிவனை வணங்கும் சித்தர்🙏#மகாதேவமலை#விபூதி சித்தர்#வேலூர் #மகானந்த சித்தர்# 1 год назад
    🙏நெருப்பில் நின்று சிவனை வணங்கும் சித்தர்🙏#மகாதேவமலை#விபூதி சித்தர்#வேலூர் #மகானந்த சித்தர்#
    Опубликовано: 1 год назад
  • இந்த Night Affirmation கேட்டு தூங்கினால்… வாழ்க்கை மெதுவாக மாறும் | @Epiclifetamil100 1 час назад
    இந்த Night Affirmation கேட்டு தூங்கினால்… வாழ்க்கை மெதுவாக மாறும் | @Epiclifetamil100
    Опубликовано: 1 час назад
  • கலியுக அகத்தியர் ஜீவசமாதி | அகஸ்தியர் புறம் | Powerful Spiritual Place🪔அகத்திய நந்தனார் சுவாமிகள் 2 дня назад
    கலியுக அகத்தியர் ஜீவசமாதி | அகஸ்தியர் புறம் | Powerful Spiritual Place🪔அகத்திய நந்தனார் சுவாமிகள்
    Опубликовано: 2 дня назад
  • நம் பிரச்சனைகளை சொல்லாமலே தீர்க்கும் விபூதி சித்தர் | Miracles Of Viboothi Siddhar | Madurai 4 месяца назад
    நம் பிரச்சனைகளை சொல்லாமலே தீர்க்கும் விபூதி சித்தர் | Miracles Of Viboothi Siddhar | Madurai
    Опубликовано: 4 месяца назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5