• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு скачать в хорошем качестве

கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு 3 дня назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



கோவில் பூசாரி அழைப்பு 46 ஆம் ஆண்டு தைத்திருநாள் பால் கூட திருவிழா உசிலம்பட்டி தும்மக்குண்டு

👇 அருள்மிகு பேசும் தெய்வம் – தைத் திருநாள் பால்குட அழைப்பு திருவிழா | Thummakundu | Usilampatti | Madurai மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, கள்ளர் திருநாட்டின் எட்டாவது நாடான தும்மக்குண்டு மண்ணில் வீற்றிருக்கும் அருள்மிகு பேசும் தெய்வம் ஸ்ரீ வைரவ ஸ்வாமி அவர்களின் 46-ஆம் ஆண்டு தைத் திருநாள் பால்குட அழைப்பு திருவிழா 15 ஜனவரி 2026 (மார்கழி ஒன்றாம் தேதி) அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மார்கழி மாதம் முதல் மாலை அணிந்து விரதம் இருந்து, தை முதல் நாள் திருவிழா அன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மிகவும் பக்தியுடனும், ஒழுங்குடனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் தொடக்கமாக பூசாரி அழைப்பு, அதனைத் தொடர்ந்து பக்தர்களின் குருசாமி அழைப்பு நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஒவ்வொரு வீட்டிலும் படி பூஜை செய்து, படி தேங்காய் உடைத்து, பால்குடத்தை தலையில் சுமந்து, அனைவரும் ஒருங்கிணைந்து ஊர் சாவடியில் கூடினர். அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து பால் அபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. அந்த புனித பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் ஊர்வலமாக திருக்கோவிலை வந்தடைந்து, 11 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் ஸ்ரீ வைரவ ஸ்வாமிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதியம் 2 மணி வரை திருவிழா இனிதே நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு திருவிழா பக்திபூர்வமாக நிறைவடைந்தது. இந்த காணொளி மூலம் தும்மக்குண்டு ஊர் மக்களின் பக்தி, ஒற்றுமை, பாரம்பரியம் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 🙏 ஸ்ரீ வைரவ ஸ்வாமி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம் 🙏 Video Credits & Channel Info 🎥 Welcome to My YouTube Channel – மேகா சுந்தர் மீடியா 📍 சின்னாளப்பட்டி, திண்டுக்கல் இந்த வீடியோ பிடித்திருந்தால் 👍 Like செய்யுங்கள் 💬 Comment செய்யுங்கள் 🔔 Subscribe செய்து Bell Icon அழுத்த மறக்க வேண்டாம் மேலும் கிராம திருவிழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீடியோக்கள் காண மேகா சுந்தர் மீடியா YouTube சேனலை தொடர்ந்து ஆதரியுங்கள். நன்றி 🙏

Comments
  • “கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿 2 дня назад
    “கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿
    Опубликовано: 2 дня назад
  • Theni upputhurai karuppasamy kovil || கருப்பசாமி கோவில் 43 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை 2025 Part 01/03 5 месяцев назад
    Theni upputhurai karuppasamy kovil || கருப்பசாமி கோவில் 43 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை 2025 Part 01/03
    Опубликовано: 5 месяцев назад
  • Soundar Studio is live! Трансляция закончилась 1 час назад
    Soundar Studio is live!
    Опубликовано: Трансляция закончилась 1 час назад
  • சனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக  தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய  OM NAMO NARAYANA 18 часов назад
    சனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய OM NAMO NARAYANA
    Опубликовано: 18 часов назад
  • கடசாரி நல்ல குறும்ப ஐயர் ஐயர்கும்பாபிஷேகம் கருமாத்தூர் ஏழு பேர் வகையறா 2024 1 год назад
    கடசாரி நல்ல குறும்ப ஐயர் ஐயர்கும்பாபிஷேகம் கருமாத்தூர் ஏழு பேர் வகையறா 2024
    Опубликовано: 1 год назад
  • ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி EESWARAM TRAVELS is live! Трансляция закончилась 2 месяца назад
    ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி EESWARAM TRAVELS is live!
    Опубликовано: Трансляция закончилась 2 месяца назад
  • ரதசப்தமி இதுவரை செய்த அத்தனைபாவங்களும் தொலையும் Rathasapthami Suryashtakam snanam argya mantram 2026 3 часа назад
    ரதசப்தமி இதுவரை செய்த அத்தனைபாவங்களும் தொலையும் Rathasapthami Suryashtakam snanam argya mantram 2026
    Опубликовано: 3 часа назад
  • Vlog#133 🌿 Pongal Eppadi pochu || 4 days vlog from Hometown#vlog #home #life 2 дня назад
    Vlog#133 🌿 Pongal Eppadi pochu || 4 days vlog from Hometown#vlog #home #life
    Опубликовано: 2 дня назад
  • கேப்டன் ராஜுலு🌹🌹 வாங்க வாங்க என் சொந்தங்களே பேசலாம் வாங்க 💞🍫
    கேப்டன் ராஜுலு🌹🌹 வாங்க வாங்க என் சொந்தங்களே பேசலாம் வாங்க 💞🍫
    Опубликовано:
  • Andipatti Sudalai madasamy kovilkodaivizha ஆண்டிபட்டி சுடலைமாடன் கோவில் திருவிழா  #sudalai #சுடலை 3 года назад
    Andipatti Sudalai madasamy kovilkodaivizha ஆண்டிபட்டி சுடலைமாடன் கோவில் திருவிழா #sudalai #சுடலை
    Опубликовано: 3 года назад
  • பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் பெரியகோவில் 12.02.2025, Pappapatti Ochandamman Temple #madurai 11 месяцев назад
    பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் பெரியகோவில் 12.02.2025, Pappapatti Ochandamman Temple #madurai
    Опубликовано: 11 месяцев назад
  • Blessy vlogs @Blessy-e2j 🤗அனைவரும் அன்பாக பேசுவோம் வாருங்கள் 🫣
    Blessy vlogs @Blessy-e2j 🤗அனைவரும் அன்பாக பேசுவோம் வாருங்கள் 🫣
    Опубликовано:
  • சேவுகம்பட்டி கும்பாபிஷேகம் | ஸ்ரீ சோலைமலை அழகர் பெருமாள், ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் 1 год назад
    சேவுகம்பட்டி கும்பாபிஷேகம் | ஸ்ரீ சோலைமலை அழகர் பெருமாள், ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில்
    Опубликовано: 1 год назад
  • செங்குன்றம் வீரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் & காப்புக்கட்டுதல் | Veerakali Amman Kovil 8 месяцев назад
    செங்குன்றம் வீரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் & காப்புக்கட்டுதல் | Veerakali Amman Kovil
    Опубликовано: 8 месяцев назад
  • திருவருளும் குருவருளும் ஒருசேர இணைந்த இடம் கயிலை மலை அகத்தியர் வழிபட்ட ஸ்தலம் 2 дня назад
    திருவருளும் குருவருளும் ஒருசேர இணைந்த இடம் கயிலை மலை அகத்தியர் வழிபட்ட ஸ்தலம்
    Опубликовано: 2 дня назад
  • ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் சப்பரத் திருவிழா - அலைமோதிய மக்‍கள் கூட்டம் | Seven Village Festival 3 года назад
    ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் சப்பரத் திருவிழா - அலைமோதிய மக்‍கள் கூட்டம் | Seven Village Festival
    Опубликовано: 3 года назад
  • Full day Routine VLOG 🥰| 60 அடி கூந்தல் வளர சங்கீதா செஞ்ச லட்டு 😳 |?Sangeetha Vinoth | #tamilvlog 2 дня назад
    Full day Routine VLOG 🥰| 60 அடி கூந்தல் வளர சங்கீதா செஞ்ச லட்டு 😳 |?Sangeetha Vinoth | #tamilvlog
    Опубликовано: 2 дня назад
  • பஞ்சமி நாயகியின் ஸ்ரீ வாராஹி 108 போற்றி | எதிரிகள் தொல்லை நீக்கி வெற்றிகளை வழங்குபவள் | BAKTHIPADAL 1 день назад
    பஞ்சமி நாயகியின் ஸ்ரீ வாராஹி 108 போற்றி | எதிரிகள் தொல்லை நீக்கி வெற்றிகளை வழங்குபவள் | BAKTHIPADAL
    Опубликовано: 1 день назад
  • ரத சப்தமியில் இந்த கறி சாப்பிடக்கூடாது! |2026 ரத சப்தமி சிறப்பு & முக்கிய விதிகள்|Ratna Saptami 2026 3 часа назад
    ரத சப்தமியில் இந்த கறி சாப்பிடக்கூடாது! |2026 ரத சப்தமி சிறப்பு & முக்கிய விதிகள்|Ratna Saptami 2026
    Опубликовано: 3 часа назад
  • தை-3 2024 முத்துலாபுரம் | ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா #dindigul #பாடல்கள் 2 года назад
    தை-3 2024 முத்துலாபுரம் | ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா #dindigul #பாடல்கள்
    Опубликовано: 2 года назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5